சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி) - Satta - Niruvaga Arunsol Thirattu

Satta - Niruvaga Arunsol Thirattu - சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி)

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: டாக்டர்.வீ. சந்திரன் (Dr. V. Chandran )
பதிப்பகம்: ராஜகுமாரி பதிப்பகம் (Rajakumari Pathippagam)
ISBN :
Pages : 300
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெரிய புராணம் எளிய வசனம் மனக்காட்டுத் தேனடைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூல் இக்காலத்தின் கட்டாயம். மாவட்ட அளவில் நீதிமன்ற மொழியாகத் தமிழ்தான் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துப் பல ஆண்டுகள் ஆனாலும், அஃது இன்னும் முழுமையாகச் செயற்படவில்லை என்ற கருத்து மறுக்கமுடியாத கருத்தாகத்தான் இருந்து வருகிறது. அதன் காரணம் என்ன? அரசு காட்டுகின்ற ஆர்வத்தின் அளவு சம்பந்தப்பட்ட துறையினர் காண்பிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே! இஃது உண்மையா? என்னைப் பொறுத்தவரையிலே, இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண ஒரே வழி. ''சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்'' என்ற முறையில் சம்பந்தப்பட்ட துறையினர் தமிழில் தான் பேசுவது, தமிழில் தான் வாதிடுவது, தமிழில் தான் தீர்ப்பளிப்பது என்ற ஆர்வத்தோடு அதைச் செயற்படுத்த ஆரம்பித்தால் அரசின் உத்தரவும், அதன் அடிப்படையில் அமைந்துள்ள நோக்கமும் நிறைவேறும்.

  • This book Satta - Niruvaga Arunsol Thirattu is written by Dr. V. Chandran and published by Rajakumari Pathippagam.
    இந்த நூல் சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி), டாக்டர்.வீ. சந்திரன் அவர்களால் எழுதி ராஜகுமாரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Satta - Niruvaga Arunsol Thirattu, சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி), டாக்டர்.வீ. சந்திரன், Dr. V. Chandran , Sattam, சட்டம் , Dr. V. Chandran Sattam,டாக்டர்.வீ. சந்திரன் சட்டம்,ராஜகுமாரி பதிப்பகம், Rajakumari Pathippagam, buy Dr. V. Chandran books, buy Rajakumari Pathippagam books online, buy Satta - Niruvaga Arunsol Thirattu tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.வீ. சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி)

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


குற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும் - Kutra Thandanaikalum Theerpugalum

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam

சட்டம் உன் கையில்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 10

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகள் (The Protection of Human Rights Act & Rules)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 7

வங்கி செயல் முறைகளில் சட்டம் என்ன செய்யும்?

குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 20

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளிச் சிறுவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகள்

சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி)

அபிராமி அந்தாதி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91