குந்தியின் கதை (நாவல் வடிவில்)

குந்தியின் கதை (நாவல் வடிவில்)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கன்யூட்ராஜ் (Kanyootraaj )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123444079
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.985
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஓ கனடா (யாவரும் கேளிர்) தமிழின் மீது தூரத்துப் பார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காவியக் குந்தியை. அவளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மீமானுடக் கதைகளிலிருந்து சற்று விடுவித்து. அவைகள் இல்லாமலும் இக்காலத்தின் பார்வையிலும் காலூன்றி நிற்க முடியும் என்ற நம்பிக்கையில் காவியத்தின் உண்மைக் கதாநாயகியான குந்தி என்ற மேன்மைத் தாய், இங்கே ஒரு நாவல் வடிவிலே பவனி வருகின்றாள். ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை அவள் தரக் காத்திருக்கிறாள். இந்தக் கால வார்த்தை களுக்கும், நடப்புக்கும். கற்பனைக்கும் குந்தி பொருந்திவருகிறாள். ஒரு புராண காலத்துப் பெண்ணை, தற்காலத்துப் பெண்ணாகச் சிலை வடிக்கும் சிற்பியைப் போன்று. காவியக் குந்தியை நாவலின் குந்தியாக வடிவ உருமாற்றும் உத்தி இங்கே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அவளுடைய காவிய நிகர் அடிப்படைக் குணங்கள். பண்புகள், நெகிழ்வுகள், நேசங்கள், மனிதர்களை இயக்கும் பேராண்மை. நினைத்ததைச் சாதிக்கும் முனைப்பு, பெண்மையின் வலுவும் எழிலும் குறைவுபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன்.

  • இந்த நூல் குந்தியின் கதை (நாவல் வடிவில்), கன்யூட்ராஜ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குந்தியின் கதை (நாவல் வடிவில்), கன்யூட்ராஜ், Kanyootraaj , Varalatru Novel, வரலாற்று நாவல் , Kanyootraaj Varalatru Novel,கன்யூட்ராஜ் வரலாற்று நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kanyootraaj books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கன்யூட்ராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவுத் தீவுகள்

தோட்டக்காரன்

கோதையின் காதல்

கன்னியாகுமரி

இராமானுஜர் எளியோரின் ஆச்சாரியர்

பொருநை நதிக் கரையினிலே

அரிஜன ஐயங்கார்

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை

வீழ்வேனென்று நினைத்தாயோ? T.D. திருமலையின் வாழ்வு

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

மதுராந்தகி

நிலமங்கை

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

கங்காபுரிக் காவலன் (பாகம் 1, 2 இணைந்தது) - Gangapuri Kavalan (Part 1,2 Inaindhadhu)

கடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil

பேரழகி லவீனியா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள்

Sentences

சிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam

தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள்

தொல்காப்பியமும் கவிதையும்

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91