அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: வாண்டுமாமா (Vaandumama)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 556
பதிப்பு : 1
Published Year : 20110
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 6) ஒரு மரக்கிளை பல பறவைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னடா தலைப்ப பார்த்தவுடனே எப்போதும் சொல்ற மாதிரி அந்த காலத்துல இப்படி இருந்தோம் ஆனா இந்த காலத்துல இப்படி இருக்காங்க மட்டும் சொல்லமாட்டோம். இந்த தலைப்பின் கீழ் வித்தியாசத்தை பற்றி பார்க்க போறோம். என்ன வித்தியாசம் கேட்கிறீர்களா? உங்க எல்லோருக்கும் தெரியும் உலகம் எவ்வளவு அதிவேகமாக போயிட்டு இருக்குனு, எல்லாரும் ஒரு நிமிடம் நின்னு யோசிங்க நாம் ஏன் இப்படி அதிவேகமாக போக வேண்டும் என்று, அன்று உலகம் இவ்வளவு வேகமாகச் செல்லவில்லை. மனிதன் மனிதனுக்கு மதிப்புக் கொடுத்து சுயநலமில்லாமல், “வந்தாரை வாழவைப்பவன்” என்று பெயர் எடுத்தான். இன்று உலகம் வேகமாகச் செல்கிறது என்று கூறி மனிதனுக்கே மதிப்பில்லாமல் சுயநலமோடு சென்று தமிழனின் பெயரைக் கெடுக்கிறாய். அன்று யாரிடமும் கைபேசி (Android, Tab) இவை எல்லாம் இல்லை, ஆனாலும் மக்கள் மக்களோடு கலந்து மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால் அதற்கு தலைகீழாக இன்று ஒரு மனிதனின் சந்தோஷம் வெறும் ஒரு கைபேசியில் அடங்கிவிட்டது. அன்று விவசாயத்திற்கு மதிப்பு கொடுத்து வாழ்ந்தனர். இன்றோ! ஒரு இடம் கிடைத்தாலும் அதை விற்கத் தான் பார்க்கிறார்கள். அது விவசாய நிலமே ஆனாலும் சரி அதை விற்று பணம் சம்பாதிக்கீறார்கள்.

  • இந்த நூல் அன்றும் இன்றும், வாண்டுமாமா அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அன்றும் இன்றும், வாண்டுமாமா, Vaandumama, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Vaandumama Siruvargalukkaga,வாண்டுமாமா சிறுவர்களுக்காக,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Vaandumama books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (வாண்டுமாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயச்சுவர்

கானகத்தினுள்ளே குரங்கு வகைகள்

குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் . 4

விளையாட்டு விநோதங்கள்

விண்வெளி வாழ்க்கை (old book rare)

நீங்களே செய்யலாம் - Neengale Seiyalam

மீன் வளர்ப்பு (Old Book (Rare) - Meen Valarppu

இயந்திரங்கள் இயங்குவது எப்படி?

சரித்திரச் சம்பவங்கள்

தேதியும் சேதியும் (old book rare) - Thethiyum sethiyum

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


My Simple & Easy Copy Colour (Book F)

Big Wall Chart RHYMES

சிந்தனைச் சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?

ஔவையார் அருளிய ஆத்திசூடி (விளக்கம்)

எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்

Easy To Learn Computer Education Class - 3

Far from the Madding Crowd (Spider Junior Classics)

DHRUVA TARA (Stories from Indian Mythology)

Dr. A.P.J. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

Pre School See and Read Story Books THUMBELINA

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தராசு

பூப்பூவாய்ச் சில நினைவுகள்

கட்டுரைப் பொழில்

மிலாட்

கோயில் மணியோசை (old book rare)

இளம் தாய்க்கு எளிய மருத்து ஆலோசனைகள்

காரைக்காலில் நுண்கலைகள்

தாகம் (old copy)

திருவருட்பாவை தெளிவுரை

இது சத்தியம் (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91