திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 6)

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 6)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுவாமி சிவராம்ஜி (Swami Sivaramji)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 5) அன்றும் இன்றும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
     மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் அளிக்கும் சிவன் உறையும் திருப்பெருவேளூர், சம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கண்ணபுரம், பட்டினத்தார் பாடிய திருப்பனங்காட்டூர், அட்டவீரட்டத்தலமான திருவிற்குடி, நந்தி தேவரின் திருமணத்திற்கு நெய் வழங்கிய திருநெய்தானம், ஆமணக்குச் செடி தலவிருட்சமாக அமைந்த திருக்கொட்டையூர், சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்றான திருப்பழனம், திருவாரூர் பரவை நாச்சியார் திருக்கோயில், கடல்நுரை விநாயகர் வீற்றிருக்கும் திருவலஞ்சுழி, ஐயடிகள் காடவர்கோன் நாயனாரால் பாடப்பெற்ற ஆண்டியூர், சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேஸ்வரர் அருள் செய்யும் கோயில் வெண்ணி என்று சுமார் 25 கோயில்களை உள்ளடக்கிய நூலாக இது விளங்குகிறது. மேன்மையான சிவதரிசனத்தைப் பெற்ற இன்பத்தை அளிக்கிறது இந்நூல்.

  • இந்த நூல் திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 6), சுவாமி சிவராம்ஜி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 6), சுவாமி சிவராம்ஜி, Swami Sivaramji, Aanmeegam, ஆன்மீகம் , Swami Sivaramji Aanmeegam,சுவாமி சிவராம்ஜி ஆன்மீகம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Swami Sivaramji books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுவாமி சிவராம்ஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 3)

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 5)

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 2)

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 1)

திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 4)

பவிஷ்ய புராணம்

வாமன புராணம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அபூர்வ ஆலய தகவல்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 24)

திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள் - Thirumuraith Thalangalin Dheiveega Marangal

சிவகாசித் தெய்வங்கள்

ஆன்மீக அமுதம் - Aanmeega Amudham

உபநயனம் - Upanayanam

ஷீர்டி சாயி பாபா

புனிதர் இயேசு கிறிஸ்து

Kollur Sri Mookambika Devi

பின்பற்றப் பட வேண்டிய சைவ சமய தத்துவங்கள்

துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை - Thunbangal Neekum Thirumurugaatru Padai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2

ஸ்திரீபுருஷ ஜாதகத் திறவுகோல்

கொங்குத் தமிழக வரலாறு

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

கம்பரின் தனிப்பாடல்கள்

பூப்போல ஒரு பெண்

சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்)

வீட்டில் கொலு வைக்கச் சிறந்த குறிப்புகள்

தென்மொழி - Thenmozhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91