தெய்வ மனுஷிகள்

தெய்வ மனுஷிகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வெ. நீலகண்டன் (Ve.Neelakantan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285520
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செரப்பணிகெ விமரிசன நோக்கில் அயலகத் தமிழ்ப் புதினங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீமநாயகி ராமநாதபுரத்தில் சகோதரர்கள் சூழ்ந்த ஒரு பெருந்தனக்காரர் குடும்பத்தில் பிறந்தவள் என்பதோ, உறவுகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒர் ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன் காதலனோடு பெருங் கனவுகளைச் சுமந்துகொண்டு தப்பி வந்து, வனமாகக் கிடந்த அந்த இடத்தில் ஒழிந்து வாழ்ந்தவள் என்பதோ பலருக்குத் தெரியாது. அவளின் இருப்பிடம் தேடி வந்த சகோதரர்கள், வீமநாயகியையும், அவளின் காதலனையும் வெட்டி வீழ்த்திய இடம்தான் வீமதேவிக்கு எதிரிலிருக்கும் திடல் என்பதையும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரில் இருக்கும் மூப்பாள் ராமாயிக்கிழவிக்கு மட்டும் அந்தத் திடலைப் பார்க்கும்போது கண் கலங்கும். ராமாயிக்கிழவி ஒருநாள் மாலை, படுகளமான அந்தத் திடலில் என்னை அமர்த்தி வீமநாயகியின் கதையைச் சொல்லிமுடித்தாள். வீமாயியைப் போல நாட்டார் வழிபாட்டில் நாம் வணங்குகிற பல பெண் தெய்வங்கள், வஞ்சிக்கப்பட்டவர்களாக, கொலை செய்யப்பட்டவர்களாக, ஏமாற்றப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். காதல், நட்பு, வறுமை, அச்சுறுத்தல் என ஒவ்வொரு தெய்வத்தின் கதையிலும் ஒரு வன்முறை புதைந்திருக்கிறது. கொல்லப்பட்ட பெண்களின் மீதான அச்சத்திலிருந்துதான் வழிபாடு பிறந்திருக்கிறது. உயிரென நேசித்த கூத்துக்கலையில் இருந்து விலக்கப்பட்டதால் கூத்து நடந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொண்ட பெண், சாதியைச் சொல்லி ஊரார் பிரிக்க முயல, தன் தோழியின் கைபற்றியபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டவள், அரச வன்முறைக்கு அஞ்சி பெற்றோராலேயே கொலை செய்யப்பட்ட பெண் என ஒவ்வொரு கதையும் அதிர்ச்சியும் துயரமும் படிந்ததாகவே இருக்கிறது

  • இந்த நூல் தெய்வ மனுஷிகள், வெ. நீலகண்டன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தெய்வ மனுஷிகள், வெ. நீலகண்டன், Ve.Neelakantan, Sirukathaigal, சிறுகதைகள் , Ve.Neelakantan Sirukathaigal,வெ. நீலகண்டன் சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Ve.Neelakantan books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்தர மனிதர்கள்

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

தமிழ் பேரரசன் ராஜேந்திரன்

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள் - Vaazhvizhanthu Varum Gramiya Isai Karuvigal

கர்நாடக ருசி - Karnataka Rusi

கேரள உணவுகள்

மாரத்தான் மனிதர்கள் (மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்)

மண்... மக்கள்... தெய்வங்கள்!

ஊர்க்கதைகள்

முதல் முகவரி - Muthal Mugavari

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


21ஆம் நூற்றாண்டுச் சிறுகதைகள்

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

இரும்புக் கை மனிதன்

வெயிலோடு போய்...

அஞ்சறைப் பெட்டி

கண்ணாடி

கடவுளை தரிசித்த கதை

பூப்பதெல்லாம்..

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

ஆணிவேர்கள் - Aanivaergal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

கற்கவி - பொறிக்காட்சியின் கூற்று

இந்திரன் கவிதைகள் 1982 - 2020 பிரம்மைகளின் மாளிகை

வாடியது கொக்கு (கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்)

உப்பு

மந்திரம்மாள் - Mandhirammaal

டிஜிட்டல் நிறங்கள் (சினிமா கலர் க்ரேடிங் நூல்)

என்றும் தமிழிசை

சிதை முகம்

பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் - Palaivanathin Indham Suvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91