செரப்பணிகெ

செரப்பணிகெ

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபானந்த்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285629
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மில் (இரைச்சல் இருமலூடே ஒரு மனிதக்குரல்) தெய்வ மனுஷிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறு தெய்வங்கள் பெரும்பாலும், ஒன்று வீரத்தைப் பறைசாற்றுகிறது அல்லது ஏமாற்றத்தின் குறியீடாக உள்ளது என்பது என் கணிப்பு. இந்நாவலில் வரும் எத்தை அம்மன்கூட அப்படி ஒரு ஏமாற்றத்தின் குறியீடாக வரும் பெண்தான். இந்நாவல் முழுக்கப் பயண்பட்டுக்கொண்டே இருக்கும்  எருமை மாடுகள் மீது நமக்குப் பெருங்காதல் உண்டாகிறது. அதேபோல பாரம்பரியத்தை பாதுகாப்பதில் நீலகிரி மலை மாவட்ட மக்களான  படுகர்களுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது என்பது இந்நாவலை வாசிக்கும்  ஒவ்வொருவருக்கும்  உறுதியாகும். இந்நாவலின் கதைக்களம் முழுமையும் மலையில் நடந்தாலும், காலங்கள் மாறும்போது மனிதர்களும், அவர்களின் அன்றாட நிகழ்வுகளும், உணவுகளும் என எல்லாவற்றிலும் நிகழும் மாற்றங்கள் நாவலில் இயல்பாக பதிவாகியுள்ளது. இந்நாவலின் சுவடுகளைப் எழுத்தின் வழி பின்தொடர்ந்தால், மனிதகுலம் தோன்றிய காலத்தைக்கூட தொட்டுவிட்டு வரலாம் என்பது எனது கருத்து. இது சுபானந்த்-ன்  முதல் நாவல் என்றாலும்  தன் அனுபவ அறிவை சிறப்பாக எழுத்து வடிவில் கொண்டு வந்ததில் அவரின் முதிர்ச்சி  தெரிகிறது.

    'செரப்பணிகெ' என்பது, வெள்ளியால் செய்யப்பட்டு, படுகர் இனப்பெண்கள் கழுத்தில் அணியும் அழகிய ஆபரணம்.
  • இந்த நூல் செரப்பணிகெ, சுபானந்த் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செரப்பணிகெ, சுபானந்த், , Novel, நாவல் , Novel,சுபானந்த் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மோகமுள் - Mogamul

அலையும் காலம் - Alaiyum Kaalam

சிவப்பு ரிக்‌ஷா

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

வந்தேமாதரம் - Vandhe matharam

ஆதிரை - Aathirai (Novel)

பேசாத கண்ணும் பேசுமே

எழுதாத கவிதை ஒன்று

கோமணம்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீமாட்டி

PIXEL (A Complete Digital Cinematography Book)

ஞாயிறு கடை உண்டு

தாய்வீடு - Thaaiveedu

தவ்வை

அங்காடித் தெரு (திரைக் கதை) - Angaadi Theru (Thirai Kathai)

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கி.ரா. நினைவுகள்

சதுர பிரபஞ்சம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91