பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் த. முத்தமிழ்
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789393358097
Pages : 418
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.420
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கவிமணி கவிதைகள் சிவகாசித் தெய்வங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினெண் கீழ்க்கணக்கில் ஏழு நுால்களின் பதிப்பு வரலாற்றை அரிய ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ந்து பதிவு செய்துள்ள நுால்.

    கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை,  ஐந்திணை எழுபது, திணைமாலை நுாற்று ஐம்பது என்ற நுால்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பாளர்களின் முழு விபரங்கள், பதிப்பாசிரியரின் ஆய்வு முறை, விளக்கங்கள், கருத்தோட்டம் போன்றவற்றை பதிவு செய்துள்ளது.

    முதல் பதிப்பு துவங்கி, அனைத்துப் பதிப்புகளின் சாரங்களையும் திரட்டி முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பாடல்களுக்கான துறை மற்றும் துறைக்குறிப்பு மாறுபடுவதை விரிவாக அட்டவணைப்படுத்தித் தந்துள்ளது.

    பதிப்புகளில் முரண் கருத்துக்களை ஒப்பிட்டு, மூலத்தோடு மாறுபட்டும் பலவிடங்களில் பதப்பொருள்கள் தரப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களும், திருத்தங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.

  • இந்த நூல் பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020), முனைவர் த. முத்தமிழ் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020), முனைவர் த. முத்தமிழ், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,முனைவர் த. முத்தமிழ் இலக்கியம்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் பொருட்பால் (தொகுதி 3) - Thirukural Porutpal(Part 3)

இலக்கிய மீள்பார்வைகள்

பெண் வாசனை - Pen vasanai

பெளத்தமும் தமிழும்

கொங்கணவர் வாத காவியம் 3000 உரையுடன் முதல் காண்டம் - Konganavar Vaadha Kaaviyam 3000 Uraiyudan Part 1

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Thamizh Ezhuththin Thottramum Valarchchiyum

பத்துப்பாட்டு - Paththuppaattu

தமிழியக்கம்

கீழ்நாற்பது மூலமும் உரையும் - Keezhlnaarpathu moolamum uraiyum

தொல்காப்பியத் தமிழர் - Tholkaappiya Thamizhar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai

ரகுநாதன் கவிதைகள்

மொழி, வரலாறு, அரசியல் - Mozhi,Varalaru, Arasiyal

தமிழில் நாட்டுப்புறப்பாடல்கள் - Thamizhil Naattuppurapaadalgal

நீல பத்மநாபம் - Neelapadmanabam

கயத்தாறு தரிசனம்

கல்லாடன் உரைத்திறனும் திருக்குறள் உரைவளமும் - Kallaadan Uraithiranum Thirukkural Uraivalamum

மழைப்பூத்த முந்தானை - Malaippooththa Mundhaanai

நனைந்த நதி - Nanaindha nadhi

மனித மதிப்புகள் (இராஜம் கிருஷ்ணன் நாவல்களில்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91