புதுக்கவிதையில் நளவெண்பா

புதுக்கவிதையில் நளவெண்பா

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: துறவி (Thuravi)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183793759
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புது கவிதையில் முத்தொள்ளாயிரம் சங்க இலக்கியம் முல்லைப் பாட்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மூலநூலின் ஒட்டுமொத்தமான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அழகியதொரு கோவையாக ஆக்கித் தந்தமையைப் பாராட்டலாம். மூலநூலே மிகச் சிறப்பாக இருக்க, ஏதற்கு இந்த வார்ப்பிலக்கிய வேலை? என்று சிலர் வினவலாம். மூலத்தின் சுவையை அணுகி அதில் திளைக்க ஒரு வாயிலாக இருப்பது வளர்ப்பிலக்கியப் பணி. வார்ப்பிலக்கியம் வழியே மூலநூலுக்குப் பெருமை சேர்ப்பதும், எல்லோருக்குமானது இலக்கியம் என்பதை அதன்வழி உணர்த்துவதும் வார்ப்பிலக்கியப் பண்பு, இன்றைய தலைமுறையினருக்கு இலகுவாக ஒன்றைச் சொல்லி அரியவற்றைப் புரியவைப்பது இன்றியமையாத்து. From known to unknown என்று குறிப்பிடுவதை இலக்கியத்திற்கும் பொருத்தலாம். வார்ப்பிலக்கியப் பணிக்கும் இது மிகப் பொருந்தும். இந்த வகையில் கவிஞர் துறவி புதுமைப் பொலிவான நடையில், நளவெண்பாவை அழகியதோர் சொல்லோவியமாகத் தீட்டி வெற்றி பெற்றுள்ளார்.

  • இந்த நூல் புதுக்கவிதையில் நளவெண்பா, துறவி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதுக்கவிதையில் நளவெண்பா, துறவி, Thuravi, Ilakiyam, இலக்கியம் , Thuravi Ilakiyam,துறவி இலக்கியம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy Thuravi books, buy Palaniappa Brothers books online, buy tamil book.

ஆசிரியரின் (துறவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தன்

கலீல் கிப்ரானின் கண்ணீரும் புன்னகையும்

சிறைப் பறவை (நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு)

நடந்தது நடந்தபடி...

புது கவிதையில் முத்தொள்ளாயிரம்

சிகரத்தில் எரியும் சுடர்கள்

நீங்களும் பணக்காரர் ஆகலாம்

ஆராதனை

கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள்

வேதங்களின் விழுதுகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் நீதி இலக்கியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

புறநானூறு மூலமும் உரையும் பகுதி 2 - PURANANOORU MOOLAMUM URIYUM PAGUTHI 2

புதிய அணுகுமுறையில் தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்

வாழ்வின் வெற்றி - VAZHVIN VETTRI

வாழ்வில் வசந்தம்

பொன்னிறப்பாதை

குறள் காட்டும் காதலர் - Kural Kattum Kadhalar

வால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam

பாரதியாரின் ஞானரதம் மூலமும். ஆய்வும்

சிகரத்தில் செந்தமிழ் - Sigaraththil senthamizh

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A Guide to Fort St. George

கீர்த்தனாவும் பச்சைக் கிளியும்

திருமுருகாற்றுப்படை

Architecture of Indian Modernity

கனவு தேசம்

உதயபானு பனித்திரை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் மோதிலால் நேரு - Nattukku Ulaitha Nallavar Motilal Nehru

பருவத்தின் வாசலிலே... உன்னுயிராய் நானிருக்க...

திகில் விடுமுறை

குழந்தை எழுத்தாளர் சங்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91