இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு

இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஊன்முகிழ் மிருகம் இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர். ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை. தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர். குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் அவற்றை லாபத்தின்பக்கம் திருப்பிவிடுவார். ஆனால், இதைச் சொல்வது எளிது. செய்வது கடினம். சந்தேகமிருந்தால், லட்சுமி மிட்டலுடைய போட்டியாளர்களைக் கேட்டுப்பாருங்கள், அவரைக் காப்பியடித்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டவர்களை விசாரியுங்கள், அவர் எப்பேர்ப்பட்ட சாதனையாளர் என்பது புரியும். யார் இந்த லட்சுமி மிட்டல்? இந்தியாவில் பிறந்து, வளர்ந்த ஒருவர் உலகையே வளைத்துப்போட்டது எப்படி? மிகக் கடினமான இரும்புத் தொழிலில் அவர் வெற்றியடைந்தது எப்படி? நஷ்டம் தரும் நிறுவனங்களை லாபத்துக்குத் திருப்புவதற்கு அவர் பயன்படுத்திய உத்திகள் என்னென்ன? அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தப் புத்தகத்தைப் படியுங்கள், இந்த இரும்புக் கை மாயாவியுடைய வாழ்க்கையிலிருந்து நாமும் ஊக்கம் பெறலாம்!

  • இந்த நூல் இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு, என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு, என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மொபைல் போன் எப்படி இயங்குகிறது? - Mobile Phone

நெப்போலியன்: போர்க்களப் புயல்

க்ளிக்

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்

ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!) - KGB : Adi, allathu Azhi!

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

புலி

வைட்டமின்கள் - Vitamingal

முகேஷ் அம்பானி வென்ற கதை - Mukesh Ambani Vendra Kathai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஆப்பிள், நிலா, நியூட்டன்

பாரதி நினைவுகள்

சிந்தனையாளர் இராஜாஜி

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

ஜோசப் ஸ்டாலின்

Mein Kampf

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸி.எப். ஆண்ட்ரூஸ்

கடைத்தெருவின் கலைஞன் - ஆ. மாதவன் பற்றி

ஜீவ காவியம் (old book rare)

ஆறாவது வார்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ISI நிழல் அரசின் நிஜ முகம்

கலகம் காதல் இசை

ஆலா

அப்பா மகன் (நெருக்கமும் நெருடல்களும்)

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு

பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்

நுட்பம்

தீராக்காதலி

பித்து

சுழியம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91