இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி

இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு ஆகாச வீடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்ஃபோசிஸ்: இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் வெற்றிக்கதைகளில் ஒன்று. இந்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் மேம்பட்ட எதிர்காலத்தையும் உண்டாக்கிய நிறுவனம். இன்றைக்கு இந்தியாவில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களைத் தொடங்கியிருக்கின்றன என்றால், இன்ஃபோசிஸின் ஆழமான விதையூன்றல்தான் அதற்குக் காரணம். பெரிய கனவுகளை நனவாக்கிய இந்நிறுவனத்தின் தொடக்கம், மிக எளிமையான முறையில் தொடங்கியது. நாராயணமூர்த்தியும் அவருடைய தோழர்களும் நம்பிக்கையுடன் எடுத்துவைத்த முதல் காலடி, ஒரு பெரிய பாதையாக உருமாறியது. இந்த அதிசயம் எப்படி நடந்தது? இன்ஃபோசிஸைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? புதிய துறையில் இவர்கள் கால் பதித்ததும் நடைபோட்டதும் எப்படி? இன்ஃபோசிஸின் வளர்ச்சியையும் சாதனைகளையும் சுவையான நடையில் ஆதாரபூர்வமாக விவரிக்கிறது இந்நூல். திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், அஜிம் ப்ரேம்ஜி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்துறைச் சாதனையாளர்களுடைய வாழ்க்கையைச் சிறந்த நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனுடைய இந்த சூப்பர் ஹிட் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், வெற்றிகளைக் கைப்பற்றுங்கள்!

  • இந்த நூல் இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி, என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி: முனைப்பு, முன்னேற்றம், முன்னோடி, என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆடுகளம்

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

ஷேக்ஸ்பியர் - Shakespeare

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

மைக்கேல் ஜாக்சன் - Michael Jackson

அக்பர் - Akbar

அக்பர்: வாழ்க்கை வரலாறு

வண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

ரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர் - Richard Branson : Don't Care Master

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி

தி வி. க. வாழ்க்கைக் குறிப்புகள்

தளபதி சுந்தரலிங்கனார்

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

திருமறைக்காட்டுத் திருமகன்

பாரதிதாசன் - Bharathidhasan

பெருந்தலைவர் காமராஜ் வரலாறு

மக்கள் தோழர் ஜோதிபாசு - Makkal Thozhar Jothibasu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாவல் எழுதும் கலை

புதையல் தீவு

மீன்காரத் தெரு

பூனைக்கதை

ஒரு நாள்

தூய்மை தொடங்கும் இடம்

அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

பித்து

வெற்றி எட்டுத் திக்கும்

கிழவனின் காதலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91