சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுபாஷ் சந்திரா: வாழ்க்கை வரலாறு க்ளிக்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைக்கு செல்போனுக்குள் உலகம் இருக்கிறது. ஒரு க்ளிக்கில் பைசா செலவில்லாமல் யாருடனும் பேசலாம்; வீடியோவில் யாருடனும் அரட்டையடிக்கலாம்; ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் என்று சுற்றிவரலாம்; விளையாடலாம்; பணம் சம்பாதிக்கலாம்… இவை அனைத்துக்கும் அடிப்படை, எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்கள். இந்தியத் தொலைத்தொடர்புத்துறை முன்னேற்றத்தை எழுதுகிற எவரும் சுனில் மிட்டலுடைய வாழ்க்கையைக் குறிப்பிடாமல் நகர இயலாது. ‘ஏர்டெல்’ என்கிற ஒரே ஒரு பிராண்டால் அவர் இன்றைக்கு அறியப்பட்டாலும், மிகப் பெரிய கனவுகளுடன் பல நிறுவனங்களை, பல தயாரிப்புகளை, பல சேவைகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் அவர். ‘ஏர்டெல்’ சுனில் மிட்டலுடைய வாழ்க்கை வரலாற்றைத் துல்லியமாகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் பதிவு செய்கிற நூல் இது. திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட பல சாதனையாளர்களுடைய வாழ்க்கையை எழுதியிருக்கும் என். சொக்கனுடைய சுவையான எழுத்தில் சுனில் மிட்டலின் வெற்றிக்கதையைப் படியுங்கள், கனவு காணுங்கள், அவற்றை உண்மையாக்கத் தொடங்குங்கள்.

  • இந்த நூல் சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு, என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு, என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரத்தன் டாடா - Ratan Tata

Hi, Computer - Hi Computer!

மைக்கேல் ஜாக்சன் சாதனைகளும் சரிவுகளும்

மிட்டாய் கதைகள் - Mittai Kathaigal

அனில் அம்பானி வென்ற கதை - Anil Ambani Vendra Kathai

கணினி கவனி

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்

வருங்காலம் இவர்கள் கையில்

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

பச்சை விரல் - Pachai Viral

பெண்கள் திலகம் பாத்திமா - Pengal Thilakam Fathima

கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

Tansen

சர்தார் வல்லபாய் பட்டேல்

துணிச்சலின் சிகரம்

சொல்லுக்குள் ஈரம் ஆர். சூடாமணி

சோனியா - Sonia

இந்திரா காந்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுதிச் செல்லும் கரங்கள்

கிட்டத்தட்ட கடவுள்

கள்ளி 2 (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 - ஐந்தாம் பரிசு)

சாநிழல்

கொசு

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

புதையல் தீவு

நிறைய அறைகள் உள்ள வீடு

யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் (தொகுதி 1)

குள்ளச் சித்தன் சரித்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91