க்ளிக்

க்ளிக்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: எழுத்து (Ezhuttu)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா இல்லையா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த மேஜிக் சத்தம் உலகில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. கேமெராவிலிருந்து வருவதுமட்டும் ‘க்ளிக்’ அல்ல, எல்லாமே சரியாக அதன் இடத்தில் சரியாக அமைவதுதான் ‘க்ளிக்’, அதாவது, கச்சிதமான வெற்றி. பெரிய சாதனையாளர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பிரமாதமான ‘க்ளிக்’ நமக்குத் தெரிகிறது. ‘அசத்திட்டான்ய்யா’ என்று அதை நினைத்து மகிழ்கிறோம். ஆனால், அந்த ‘க்ளிக்’ ஒலிக்குப் பின்னால் எத்தனை ‘அடச்சே’கள் இருந்தனவோ? யாருக்குத் தெரியும்? உண்மையில் நாம் ஏங்கவேண்டியது அந்த ‘க்ளிக்’குக்காக அல்ல, அதன் பின்னே இருக்கிற கதைக்காக. அதைப் புரிந்துகொண்டு, அவர்கள் தோல்விகளை எப்படிச் சமாளித்தார்கள், சிறிய வெற்றிகளை எப்படிக் கொண்டாடினார்கள், அங்கிருந்து பெரிய வெற்றிக்கு எப்படி முன்னேறினார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டால், நமக்கும் அதேமாதிரி சூழல் வரும்போது அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி முன்னேறலாம். பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் வந்த 'க்ளிக்'குகளை அலசி ஆராய்ந்து வெற்றிப்பாடங்களைக் கற்றுத்தரும் நூல் இது.

  • இந்த நூல் க்ளிக், என். சொக்கன் அவர்களால் எழுதி எழுத்து பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , க்ளிக், என். சொக்கன், N.Chokkan, Katuraigal, கட்டுரைகள் , N.Chokkan Katuraigal,என். சொக்கன் கட்டுரைகள்,எழுத்து, Ezhuttu, buy N.Chokkan books, buy Ezhuttu books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

காந்தி யார்?

ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

சுனில் மிட்டல்: Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

A to Z செல்போன் - A to Z Cellphone

அறிவியல் கதைகள் - Ariviyal Kathaigal

Learn to build Interpersonal Skills - Learn to Build Interpersonal Skills

கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கொரோனாவும் உலகப் பொருளாதார நெருக்கடியும்

ஞானப் பேரொளி விவேகானந்தர்

Boost Your Vocabulary

நல்வாழ்விற்கு நீதிமொழிகள்

நோயின்றி வாழ உணவே மருந்து

சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் - Chanakiyarin 7 Thalamai Ragasiyangal

யாவரும் சோதரர்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 2) காந்தி ஒரு புதிர்?

முதுகுளத்தூர் படுகொலை

How to Make Winning Presentations 30 Action TIps

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முன் பக்கங்கள் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

இரண்டில் ஒன்று

ஒரக்குழி (ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023)

இசைக்கச் செய்யும் இசை

உரையாடலில் பெரும் மழை

கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்)

மற்றொருவன்

எறும்பு

மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்

நிலமும் பொழுதும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91