திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை) - Thiruvasagam Virivurai (Normal Cover)

Thiruvasagam Virivurai (Normal Cover) - திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஜி. வரதராஜன் (G. Varatharajan)
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183795036
Pages : 650
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.660
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாணிக்கத் தேன் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவாசகத்துக்கு ஒரு தனிப்பெருஞ்சிறப்பு உண்டு. அது திருவாசகப் பாடல்கள், உருகி உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகிப் பாடப்பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவியினை நினைந்த போதும், பிறரது பருமையினை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகத்தில் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து பாடிய பாடல்கள் பலவுள. அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலைவாராது? 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு. திருவாசகம் வேறு, சிவன் வேறு என்று எண்ணாது. திரவாசக ஏட்டினைப் பலர் நாடோறும் பூசையில் வைத்து வழிபடுவதை இன்றும் காணலாம். இது மற்றோர் சிறப்பு ஆகும்.

  • This book Thiruvasagam Virivurai (Normal Cover) is written by G. Varatharajan and published by Palaniappa Brothers.
    இந்த நூல் திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை), ஜி. வரதராஜன் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvasagam Virivurai (Normal Cover), திருவாசகம் விரிவுரை (சாதாரண அட்டை), ஜி. வரதராஜன், G. Varatharajan, Ilakiyam, இலக்கியம் , G. Varatharajan Ilakiyam,ஜி. வரதராஜன் இலக்கியம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy G. Varatharajan books, buy Palaniappa Brothers books online, buy Thiruvasagam Virivurai (Normal Cover) tamil book.

ஆசிரியரின் (ஜி. வரதராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமந்திரம் விரிவுரை தொகுதி 1 - Thirumanthiram Virivurai(Vol-I)

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3 - Thirumanthiram Virivurai(Vol-III)

டீன் ஏஜ் - Teen Age

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)

திருமந்திர நெறி

திருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam

சிவஞானபோதம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


காந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்

திருக்குறள் தமிழ் மரபுரை - அறத்துப்பால் 1 - Thirukkural thamizh maraburai - Araththuppaal 1

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 2 (குறிஞ்சி, பாலை, முல்லை)

அறிவியல் நோக்கில் இலக்கியம் சமயம், தத்துவம்

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam (Moolamum Uraiyum)

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

தாகூர் தரிசனம்

திருக்குறள் அழகும் அமைப்பும் - Thirukkural Alakum Amaippum

தமிழ் இலக்கிய வரலாறு

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெருப்புக்கோழி நெருப்பைத் தின்னுமா? அறிவியல் கதைகள் - 2

சுவாமி விவேகானந்தர் வரலாறு

தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 1 (ஆந்திரா, கர்நாடகா, கேரளா) - Thennattu Sivaththalangal Pagam - 1 (Andhra, Karnataka, Kerala)

நல்ல நண்பர்கள்

தாத்தா வந்தார்

தமிழ் விருந்து - Tamil Virunthu

108 Divya Desa Dharshan

கங்கைக்கரையினிலே

உலகின் சிறந்த சினிமாக் கதைகள் - Ulakin Sirantha Cinema Kathaigal

நாட்டுக்கு உழைத்த நல்லவர் கோபால கிருஷ்ண கோகலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91