சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு)

சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேரா.இரா. மோகன் (Pera.Era. Mohan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 154
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிலம்புச் சாலை சிறுவர் உலகம் (நீதிக் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரா.இரா.மோகன் பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக ஒற்றுமைகளை உடையவர்கள்.அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து இவருக்குத் 'தமிழ்ச் சுடர்' (2002) என்ற விருதினை வழங்கியுள்ளன. புதுதில்லி சாகித்திய அகாதெமியின் தமிழ் மொழிப் பொதுக்குழு உறுப்பினர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத் தகைசால் பேராசிரியர், தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதாளர்' (2012 ) முதலான பல்வேறு சிறப்புக்களையும் பெற்றவர் பேராசிரியர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த நூல் சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு), பேரா.இரா. மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு), பேரா.இரா. மோகன், Pera.Era. Mohan, Ilakiyam, இலக்கியம் , Pera.Era. Mohan Ilakiyam,பேரா.இரா. மோகன் இலக்கியம்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Pera.Era. Mohan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.இரா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்புள்ள நிலாவுக்கு

காந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்

எல்லோரும் நலம் வாழ ஏர்வாடியாரின் சிந்தனைகள்

குலோத்துங்கப் பண்ணையில் கொய்த கதிர்கள்

மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு

அணிந்துரை அணிவகுப்பு

தமிழ் விருந்து

சங்க இலக்கிய மாண்பு

கணினி யுகத்திற்குக் கம்பர்

செவ்வியல் இலக்கியச் செழுமை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருவிளையாடல் அம்மானை மூலமும் உரையும்

கும்பேசர் குறவஞ்சி - Kumbesar Kuravanji

அறநெறிச் சாரம் நீதிநெறி விளக்கம்

திருக்குறள் காவ்யா உரை - Thirukkural

திருக்குறள் நீதி இலக்கியம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Iynthu Selvangalum Aaru Selvangalum

சம்பிரதாயங்கள் என்றும் சாவதில்லை - Sambiradhayangal endrum saavadhillai

தமிழிலக்கியச் செல்வம் தொகுதி 2

உலக இலக்கியங்கள்

பதி‌னெண் கீழ்க்கணக்கு.3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிசய ஆலயங்கள்

பெண்தெய்வங்கள்

கவிதைக் களஞ்சியம்

ஜமீன் கோட்டை - Jameen kottai

ஆயிரம் ஹைக்கூ

பக்தி நெறி (old book rare) - Bakthineri

வானவல்லி (4 பாகங்கள்)

பன்முக நோக்கில் குறுந்தொகை

உழைப்பால் உயர்ந்தவர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91