எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

Enge Pogiroam Naam? - எங்கே போகிறோம் நாம்?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763034
Pages : 320
பதிப்பு : 10
Published Year : 2015
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹாய் மதன் (பாகம் 8) நீயும் நானும்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி இயக்கம் கொண்டவர். நம் நாட்டில் வளர்ந்துவிட்ட சமூக சீர்கேட்டுக்கு காரணமான அரசியல், கட்சி, கொள்கை, கட்சித்தாவல், சந்தர்ப்பவாதம், வாக்குறுதி, இலவசம், மது, முகஸ்துதி, வன்முறை, லஞ்சம், ஊழல், விவாகரத்து... என பல பொருள்களில் ‘எங்கே போகிறோம் நாம்?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்! தன்னலம் கருதாமல் நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்வோரும், அறிவார்ந்த நிர்வாகத்திறமை மிக்கவர்களும், மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களும் மட்டுமே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த நூல். அரசியல்வாதிகளின் கண்துடைப்பு சலுகைகளால் அடிமைகளாக ஏமாற்றப்படுகிறோம். பின்னால் நிகழப்போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இப்படி, தரிகெட்டு கிடக்கும் சமுதாயத்துக்கு விடிவு காலம் பிறக்க அடித்தளம் அமைத்துள்ளது இந்த நூல். அனைவரும் படித்து விழிப்பு உணர்வு பெற வேண்டிய பயனுள்ள நூல் இது!

  • This book Enge Pogiroam Naam? is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எங்கே போகிறோம் நாம்?, தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enge Pogiroam Naam?, எங்கே போகிறோம் நாம்?, தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Tamilaruvi Manian Suya Munnetram,தமிழருவி மணியன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Enge Pogiroam Naam? tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்

காமராஜரும் கண்ணதாசனும் - Kamarajarum Kannadasanum

தாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD)

வாழ்வே ஒரு மந்திரம் (ஒலி புத்தகம்)

தமிழருவி - Tamilaruvi

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

அன்பிற் சிறந்த தவமில்லை.....

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

ஆன்மிகச் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை (ஒலிபுத்தகம்)

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சிந்திக்கத்தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

ஊர்: மீண்டு செல்லுதல்

உறவுகள் மேம்பட - uravukal Membada

உருப்படு

இளமையும் கடமையும்

தன் பொக்கிஷத்தை விற்ற துறவி - Than Pokishathai Vitra Thuravi

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

நீங்களும் இராமனாகலாம்

அனுபவம் ஒரு வழிகாட்டி

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை - Munnettraththirku Madham Muttukkattai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II, UPSC - CSE, CDS, NDA, SSC, RRB, TRB TNUSRB உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) - Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2

பஞ்சகவ்யா

கோழி வளர்ப்பு - Koli Valarpu

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

தொழிலாளி டு முதலாளி!

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

கடவுள் தொடங்கிய இடம்

குறி அறுத்தேன் - Kuri Aruthaen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91