சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: தொ. பரமசிவன் (Tho. Paramasivan)
பதிப்பகம்: யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
ISBN :
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் ஏகலைவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன. அதாவது, நாட்டுப்புற வழக்காற்றியல் மரபுகளில் பொதிந்திருக்கும் பண்பாட்டு அசைவுகளின் அழகியலையும், அவற்றின் நுண் அரசியலையும், அதனதன் வேர்த் தடங்களையும் எடுத்துரைக்கும் ஆய்வுத் திசைவெளிகளையும் வழிமுறைகளையும் தொ.ப அவர்களின் அறிவுச்செயல்பாடுகள் காண்பித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தின் பன்மைப் பண்பாட்டுக் கோலங்களைப் பண்பாட்டியல் தமிழியலாகக் கட்டமைக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கின்றன -ஏர்.மகாராசன்

  • இந்த நூல் சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன், தொ. பரமசிவன் அவர்களால் எழுதி யாப்பு வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன், தொ. பரமசிவன், Tho. Paramasivan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Tho. Paramasivan Kelvi-Pathilgal,தொ. பரமசிவன் கேள்வி-பதில்கள்,யாப்பு வெளியீடு, Yaappu Veliyeedu, buy Tho. Paramasivan books, buy Yaappu Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (தொ. பரமசிவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பண்பாட்டு அசைவுகள்

பண்பாட்டின் வாழ்வியல்

வழித்தடங்கள்

அறியப்படாத தமிழகம்

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தொ.பரமசிவன் ஆய்வுலகம் (இரண்டு தொகுதிகள்) PB

நான் இந்துவல்ல நீங்கள்...?

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

நாள் மலர்கள்

அழகர் கோயில்

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


பிரதாப முதலியார் சரித்திரம்

நிதி சேமிப்பு முதலீடு வரி

கவிக்கோ அப்துல்ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர் (நீண்டதொரு நேர்காணலும் சில கட்டுரைகளும்)

கேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi

அருகில் வராதே - Arukil Varathe

மகாத்மா காந்தி கேள்வி. பதில்கள்

கலைஞர் முதல் கலாப்பியா வரை (சுபமங்களா நேர்காணல்கள்)

படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி – கா.சி. தமிழ்க்குமரன் நேர்காணல்

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

தமிழகத்துக்கு அப்பால் தமிழ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரபாகரன் சட்டகம் (நந்திக்கடலின் முடிவிலா ஆட்டம்)

இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்

நெருக்கடிக்குள் உள்ளதா தமிழ்த்தேசியம்?

கீதாரியின் உப்புக்கண்டம்

சிதம்பர வேங்கை

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்

மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்

அரசியல் பெருஞ்சொல்

தமிழ்த் தேசிய எழுச்சி

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91