பெருந்தலைவர் காமராசர் 100

பெருந்தலைவர் காமராசர் 100

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் வை. சங்கரலிங்கனார் (Munaivar Vaii.Sankaralinganar)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 81
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பஞ்ச தந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்) அழியா முகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெருந்தலைவர் காமராஜர் 100
    நூல் ஆசிரியர் : தமிழ்ச்செம்மல் வை. சங்கரலிங்கனார்!
    நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி!

    வெளியீடு : MJ பதிப்பகம், திருச்சி, பக்கங்கள் : 96, விலை : ரூ.100.

    ******

    ‘பெருந்தலைவர் காமராஜர் 100’ என்ற தலைப்பில் நூலாசிரியர் புலவர் தமிழ்ச்செம்மல் முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்கள், இதுவரை அறிந்திடாத கர்மவீரர் காமராசரின் இளமைக்கால தகவல்கள் 100-ஐ வியக்கும் வண்ணம் வழங்கி உள்ளார். பாராட்டுகள்.

    புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் வைர வரிகளுடன் பதிப்புரை உள்ளது. எழுத்தாளரும், பேச்சாளருமான நெல்லை கவிநேசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தோரணவாயில்களாக உள்ளன. இன்னும் பலர் வாழ்த்துரை, அணிந்துரை வழங்கி உள்ளனர்.

    கர்மவீரர் காமராசரின் வாழ்க்கை வரலாற்றை 100 சிறு தலைப்புகளில் சிறு குறிப்புகளாக வழங்கி உள்ளார்.

    நூலாசிரியர் புலவர் வை. சங்கரலிங்கம் அவர்களும் அவரது துணைவியாரும் உடல்தானம் எழுதி வைத்துள்ளனர். இந்த ஒரு தகுதியே போதும், தன்னலமற்ற காமராசரின் வரலாறு எழுதிட.

    நூலினைப் படிக்கும் போது, சிறிய தகவல்கள், படிக்கும் வாசகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து விடுகின்றன. இளைய தலைமுறை, குறிப்பாக மாணவ சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல். காமராசர் பற்றி அறிந்து கொள்ள,உதவும் நூல் .காமராசர் பற்றிய மதிப்பீடு எப்போதும் , எல்லோரிடமும் உயர்வானது தான். அந்த மதிப்பீட்டை மேலும் உயர்த்துவதாக இந்த நூல் உள்ளது. நூலாசிரியருக்கு பாராட்டுகள்.

  • இந்த நூல் பெருந்தலைவர் காமராசர் 100, முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெருந்தலைவர் காமராசர் 100, முனைவர் வை. சங்கரலிங்கனார், Munaivar Vaii.Sankaralinganar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Munaivar Vaii.Sankaralinganar Valkkai Varalaru,முனைவர் வை. சங்கரலிங்கனார் வாழ்க்கை வரலாறு,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Munaivar Vaii.Sankaralinganar books, buy M.J. Publication House books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் வை. சங்கரலிங்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

எம்.ஜி.ஆர். 100

கணிதமேதை இராமானுஜம் 100

பாரதியாரின் ஆத்திச்சூடி கதைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வாழ்க்கை வரலாறு வரிசை-1 - Prodigy Biography Series - 1 (Tamil Audio)

வலசை போகும் பறவை

வள்ளலார் வரலாறு - Vallalar Varalaaru

இந்திரா காந்தி - Indira Gandhi

இரும்புப் பெண்மணி

தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ்

காமராஜ் - Kamaraj

புரட்சியாளர் சே குவேரா - Puratchiyaalar Se.Kuvera

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

ஒபாமா - Obama

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தஞ்சை மண்வாசனைக் கதைகள்

நீ நீயாக இரு

தமிழில் சிறார் இலக்கியம்

சிலப்பதிகாரத்தில் ஆடல் அன்றும் இன்றும்

ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

நிர்பயா

அன்பால் வென்றிடுவோம்

நான் அம்மாவாகிட்டேன்

ஓல்ட் மேன் ரிச்சர்ட்

புல்லியின் கள்ளி (2 பாகங்கள் கொண்ட 2 நூல்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91