அழியா முகம்

அழியா முகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டாக்டர் ப. சரவணன் (Dr.P.Saravanan)
பதிப்பகம்: எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் (M.J. Publication House)
ISBN :
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெருந்தலைவர் காமராசர் 100 தனிமையின் நிழலில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “இந்த நாவலில் தூக்குத் தண்டனைக் கைதியின் கடைசி ஆசையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையே உருவாக்கி உள்ளார் எழுத்தாளர் டாக்டர் ப.சரவணன். ‘ஒரு நடிகை, ஒரு கைதி, ஒரு திரைப்படம்’ ஆகிய மூன்றை மட்டுமே வைத்துக்கொண்டு ‘அடுத்து என்ன நிகழும்?’ என்று ஆர்வத்துடன் ஒவ்வொரு அத்யாயத்தையும் படிக்குமாறு நம்மைத் தூண்டியுள்ளார் நாவலாசிரியர். வாழ்வில் சில தருணங்கள் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். எப்போது நாம் புரண்டு விழுந்தாலும் அதிலிருந்து மீண்டெழுதலே வாழ்க்கை. மீண்டும் நாம் அதே இடத்தில் நிற்கவேண்டும் என்பதில்லை. சற்று விலகியும் நிற்கலாம்தான். எந்த இடத்தில் நின்றாலும் நாம் நாமாக நிற்க வேண்டும். அதுதான் முக்கியம்.
    இந்த நாவலில் ஒரு நடிகையின் ஒப்பனையற்ற வாழ்க்கையைக் காட்டியுள்ளார் நாவலாசிரியர். இதில் சில மனிதர்களின் உளவியல் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சில தருணங்களில் சிலர் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அதற்கு அவர்களாகக் கற்பித்துக்கொள்ளும் எண்ணற்ற காரணங்கள் அனைத்தும் அவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். நாம் அவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.”

  • இந்த நூல் அழியா முகம், டாக்டர் ப. சரவணன் அவர்களால் எழுதி எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அழியா முகம், டாக்டர் ப. சரவணன், Dr.P.Saravanan, Novel, நாவல் , Dr.P.Saravanan Novel,டாக்டர் ப. சரவணன் நாவல்,எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ், M.J. Publication House, buy Dr.P.Saravanan books, buy M.J. Publication House books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டைம் மேனேஜ்மெண்ட் (நேர நிர்வாகம்)

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)

கலைஞர் மாபெரும் அரசியல்வாதி

குழியானை

தனிமையின் நிழலில்

கிரியேட்டிவ் ரைட்டிங் ஸ்கில் எல்லோரும் எழுதலாம்

பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)

நினைவுகளின் பேரணி

நீயும் நானும்

திருவாசகம் எல்லோருக்குமான எளிய உரை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூன்றாம் சிலுவை - Munram Siluvai

தேன் பலா - Thean Palaa

ஹீரா பிஜ்லி

வைரமுத்துவரை - Vairamuthuvarai

சோலை மலரே காலைக்கதிரே - Cholai Malare Kalai Kathire

அந்தி - Andhi

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - Vinthaik Kalaignanin Uruvach Chiththiram

18வது அட்சக்கோடு - 18Vathu Atchakodu (Modern Tamil Classic Novel)

எலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum

சுகஜீவனம் - Suga Jeevanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர் தேடும் உள்ளங்கள்

பெருந்தலைவர் காமராசர் 100

குறள்நெறிக் கவிதைகள்

கட்டுரைத் தேன்

தவறவிட்ட நேசங்கள்

ஸ்மார்ட் ஒர்க்

நம்பிக்கை நகரம் கொங்கு மண்டல சாதனையாளர்களின் சக்சஸ் ஃபார்முலா

சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும்

மோகப்பரணி

தூரிகை தூவிய வண்ணங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91