ஆழங்களின் அனுபவம்

ஆழங்களின் அனுபவம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. ஆர். பாலகிருஷ்ணன் (G.R, Balakrishnan)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593148
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
போக்சோ சாமி (சிறார் நாவல்) மனிதகுல வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அபியின் என்ற ஒன்ற கவிதைகள் மீதான வாசிப்பு தமிழின் அருவக் கவிதையின் மிகச் சிறந்த மாதிரிகளைக் கொண்டு உருவாகியது அபியின் கவியுலகம். அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. — ஜெயமோகன் தியானத்தின் நிலைக்கு கவிதை அனுபவத்தை நகர்த்தியவர் என்று விமர்சகர்களால் ஆழ்ந்து நோக்கப்படுபவர் அபி. சொல்ல முடியாததை (unutterable) சொல்ல முனைபவை அபியின் கவிதைகள். மௌனத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவரின் கவிதைகள் நிர்ணயங்களையும் துல்லிய வரையறைகளையும் நம்பாதவை. தெளிவு என்பதை ஒரு பகட்டாக நினைப்பவை. இருளின் தீட்சண்யத்தில் கண்திறப்பவை.

  • இந்த நூல் ஆழங்களின் அனுபவம், ஜி. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆழங்களின் அனுபவம், ஜி. ஆர். பாலகிருஷ்ணன், G.R, Balakrishnan, Katuraigal, கட்டுரைகள் , G.R, Balakrishnan Katuraigal,ஜி. ஆர். பாலகிருஷ்ணன் கட்டுரைகள்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy G.R, Balakrishnan books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜி. ஆர். பாலகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதகுல வரலாறு - Manithakula Varalaru

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அவள் பிரிவு - Aval Pirivu

இந்து இந்தி இந்தியா

மீசை என்பது வெறும் மயிர் - Meesai Enbathu Verum Mayir

கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் - Kannadhasan Oru Kaala Pettagam

ஆலயம் எவருடையது? - Aalayam Yevarudaiyathu

மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal

அணு ஆயுத அரசியல்

காலத்தை வரையும் ஆளுமைகள்

உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

இலக்கிய இன்னமுதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - I (தொகுதி 4)

தோந்நிய யாத்ரா: தோன்றிய பொழுதின் பயணங்கள்

எமரால்ட்

தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)

நூதன மேதை முல்லா நஸ்ருத்தீனின் நுட்பங்கள் (தொகுதி 3)

வெய்யில் மனிதர்கள்

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

வராது வந்த கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91