போக்சோ சாமி (சிறார் நாவல்)

போக்சோ சாமி (சிறார் நாவல்)

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கு.கு. விக்டர் பிரின்ஸ்
பதிப்பகம்: CommonPress (CommonPress)
ISBN : 9789393183019
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சலபதி 50: தொடரும் பயணம் ஆழங்களின் அனுபவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவில் பிறந்த குழந்தைகள் பெரும் பாக்கியம் பெற்றவை. காரணம், போக்சோ சட்டம் அவர்களுக்கு ஸ்பைடர் மேனாக இருக்கிறது. அம்மா அத கொடு, இத வாங்கித் தா என வீட்டுக்குள் பிடிவாதம் பிடித்து சாதிப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் பாதிக்கப்படும்போது, அதே பிடிவாதத்துடன் பொதுவெளியிலும் நின்று, "போக்சோ சட்டத்தின் மூலம் உன்னைத் தண்டிப்பேன்" என்று அறைகூவல் விடுக்க வைக்கும் முயற்சியே இந்த போக்சோ சாமி சிறார் நாவல். இந்தக் கதையில் தமிழினி சிறுமி ஜேம்ஸ்பாண்டாக மாறி எப்படி பாலியல் சீண்டலில் சிக்கிய சக சிறுவர்-சிறுமியரைக் காப்பாற்றுகிறாள் என்பதை எழுதியிருக்கிறேன். தமிழினிக்குக் கிடைத்த போக்சோசாமி, அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், போக்சோ சட்டத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதன் மூலம், அதனைப் பட்டயமாகவும் கேடயமாகவும் குழந்தைகள் மாற்றிக்கொள்ளலாம். - கு.கு. விக்டர் பிரின்ஸ்

  • இந்த நூல் போக்சோ சாமி (சிறார் நாவல்), கு.கு. விக்டர் பிரின்ஸ் அவர்களால் எழுதி CommonPress பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , போக்சோ சாமி (சிறார் நாவல்), கு.கு. விக்டர் பிரின்ஸ், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,கு.கு. விக்டர் பிரின்ஸ் சிறுவர்களுக்காக,CommonPress, CommonPress, buy books, buy CommonPress books online, buy tamil book.

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


SUPER WORD SEARCH BOOK 13

20000 Leagues Under the Sea (Spider Junior Classics)

பொம்மைக்கு இடம் வேண்டும்

How The Jackal Ate The Elephant (Graphic Novel)

my play school wipe & clean FLOWERS - Flowers (My Play School Wipe & Clean)

இரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்

My Big Book Of FISH

மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal

Simple English Grammar (II std)

My Fun With Copy Colour ANIMALS

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91