நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை

நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இயக்குநர் கே. ராஜேஷ்வர் (Director K. Rajeshwar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அழநாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்) கதை சொல்லி கி.ரா.வின் கடைசி நேர்காணல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பிறழ்ந்த விதி ஆடிய ஆட்டத்தில் வீழ்ந்த ஒரு ஜீவன் சந்திரபாபு. இது சந்திரபாபுவின் கதை மட்டுமல்ல... அந்தக் கதையின் மூலமாக ஒரு கலைஞனின் தவிப்பை, ஏக்கத்தை, தேடலை, ஆன்மத்துடிப்பை, உள்ளோலத்தை, சொல்லுவதற்கே இந்தப் படைப்பு. இப்படியெல்லாம் நடந்ததா என்பதைவிட, எப்படி நடந்திருந்தால் சந்திரபாபுவின் அரூப ஆன்மஉரு வெளிவரும் என்பதை ஆராய்வதே ஒரு நல்ல படைப்பாளியின் பணி.”

  • இந்த நூல் நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை, இயக்குநர் கே. ராஜேஷ்வர் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை, இயக்குநர் கே. ராஜேஷ்வர், Director K. Rajeshwar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Director K. Rajeshwar Valkkai Varalaru,இயக்குநர் கே. ராஜேஷ்வர் வாழ்க்கை வரலாறு,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Director K. Rajeshwar books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (இயக்குநர் கே. ராஜேஷ்வர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நான் மருத்துவம் மற்றவை

அம்பேத்கர் இன்றும் என்றும்

சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சுவாமி விவேகானந்தர்

யாஸீன் மௌலானா நாயகம்

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர்

எம்எஸ் (குஞ்சம்மா என்கிற மதுரை சண்முகவடிவ வாழ்க்கை வரலாறு)

ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் - Einstein Vazhvum Sinthanaiyum

Shivaji

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

வெண்ணிற இரவுகள்

சொட்டுச் சொட்டாய் - chottu chottaai

ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு)

காலம்

உலக காதல் கதைகள்

நா. முத்துக்குமார் கட்டுரைகள்

கூடு திரும்புதல் எளிதன்று

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91