அழநாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)

அழநாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: அ. உமர் பாரூக் (A.Umar Farook)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு) நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொல்லியல் புத்தகங்களைப் படிப்பது அவ்வளவு சுவையாக இருக்காது என்று யார் சொன்னார்கள்..? இந்த நூலைப் படித்துப் பாருங்கள்... இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த நூல். ஆனால், நூலின் முதல் பகுதியைப் படித்து வரும்போது தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத் தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது. என்னுடைய நண்பர் ஒருவர் என் வயதை ஒத்தவர், “ஆர்க்கியாலஜி என்றால் என்ன என்று சுருக்கமாகச் சொல்?” என்றார். எனக்குத் தெரியும்... ஆனால் சொல்லத் தொடங்கும் போதுதான், உடனடியாக என்னால் சொல்ல வராது என்ற வெறுமையை உணர்ந்தேன். இந்த நூல் முன்னதாகவே வந்திருந்தால், இதை அவர் கையில் கொடுத்துவிட்டு நான் தப்பியிருப்பேன். தேனி மாவட்டத்தில் காணக்கிடைக்கும் தொல்லியல் தரவுகளை ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்து மாற்றங்கள்’ வரையிலான தலைப்புகளில் வகைப்படுத்திக்கொண்டு நூலைத் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளார், அ. உமர் பாரூக். - செந்தீ நடராசன் தலைவர், தொல்லியல் கழகம், தஞ்சை.

  • இந்த நூல் அழநாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்), அ. உமர் பாரூக் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அழநாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்), அ. உமர் பாரூக், A.Umar Farook, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , A.Umar Farook Aaivuk Katturaigal,அ. உமர் பாரூக் ஆய்வுக் கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy A.Umar Farook books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. உமர் பாரூக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்க் கொல்லி நோய்கள் (மீண்டும் வருகிறதா ஆபத்து?)

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

உணவின்றி அமையாது உலகு

கிருமிகள் உலகில் மனிதர்கள் - Kirumigal Ulagil Manithargal

வீட்டுக்கு ஒரு மருத்துவர்

கிருமிகள் உலகில் மனிதர்கள்

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வினைப் பாகுபாட்டில் எச்சங்கள்

தீராநதி - இலக்கிய இதழாய்வு - Theeraanadhi Ilakkiya Idhazhaaivu

கல்வெட்டுக் கலை

கோட்பாட்டு நோக்கு ஆய்வு

பன்முகப் பார்வையில் தமிழ்ப் புனைகதைகள்

அடியும் முடியும்

கங்கை நதியும் கங்கா தேவியும்

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

ஆராய்ச்சி நெறிமுறைகள்

கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதிமங்கலத்து விசேஷங்கள்

தபுதாராவின் புன்னகை

அப்பா - திரைக்கதை - Appa-Thiraikathai

காலந்தோறும் காவிரி

மில் (இரைச்சல் இருமலூடே ஒரு மனிதக்குரல்)

தமிழ் நாவல்கள்

ஏகலைவன்

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

சோழர்காலச் செப்பேடு - Cholarkaala Seppedu

ஆகோள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91