இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்

இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே.ஆர். சுந்தரம் (Dr.K.R. Sundaram )
பதிப்பகம்: கீதாஞ்சலி பிரசுரம் (Geethaanjali Prasuram)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
சித்தர்கள் கண்ட தத்துவங்கள் குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாக மருத்துவம் என்ற சொல் மருந்தின் துணைகொண்டு பிணி தீர்த்தல்,நோய் அகற்றல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. எந்த முறை மருந்துவமானாலும், அது அலோபதியாக இருப்பினும் மருந்துகளை அடிப்படையாகக் கொண்டே மருத்துவம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மருத்துவர் நோயாளியைச் சோதித்து, நோய் இன்னது என்று கண்டறிந்த பின்னர் அந்த நோயினைத் தீர்க்க கூடிய மருந்தினை அளிப்பார். இங்கு நோயாளி செய்ய வேண்டியது தெல்லாம் அம்மருந்தினை உட்கொள்ள வேண்டியது தான்,நோயை தீர்க்க வேண்டிய பொறுப்பு மருந்தைச் சார்ந்தது. இதற்குமேல் நோயாளி செய்யக் கூடியதோ, செய்ய வேண்டியதோ எதுவுமில்லை.மருந்தின்றியும் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களின் பட்டியலில் உயர் இரத்த அழுத்தமும் இடம் பெறுகிறது.முற்றிவிட்ட நிலையிலே உள்ள உயர் இரத்த அழுத்தக்காரர்களையும் அபாயகரமான இரத்த அழுத்த முற்றவர்களையும் வேறு சில நோயகளினால் இரத்த அழுத்தம் உயரப் பெற்றவர்களையும் தவிர்த்து விட்டு. மிகப்பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கின்ற எளியவகை உயர் இரத்த அழுத்தமுடையவர்களை மருந்தின்றியே குணப்படுத்த முடியும் என்று இயற்கை மருத்துவர்கள் மட்டுமின்றி  ஆங்கில மருத்துவம் கற்றுத் தேர்ந்தவர்களும்  மேல்நாட்டு மருத்துவர்களும் சொல்லாலும் செயலாலும் நிரூபித்து வருகின்றனர்.

  • இந்த நூல் இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம், டாக்டர்.கே.ஆர். சுந்தரம் அவர்களால் எழுதி கீதாஞ்சலி பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம், டாக்டர்.கே.ஆர். சுந்தரம், Dr.K.R. Sundaram , Maruthuvam, மருத்துவம் , Dr.K.R. Sundaram Maruthuvam,டாக்டர்.கே.ஆர். சுந்தரம் மருத்துவம்,கீதாஞ்சலி பிரசுரம், Geethaanjali Prasuram, buy Dr.K.R. Sundaram books, buy Geethaanjali Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


முதல் உதவி - Muthal Uthavi

ஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma

இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள் - Raththa Kothippukku Eyarkai Vaithiya Muraigal

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

டென்ஷன் ஏன் வருகிறது? எப்படிப் போக்குவது? - Tension yaen varukirathu? eppadi pokkuvathu?

உடல்நலம் உங்கள் கையில்

சுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் - Suttruchoozhal nachchukkalum noigalum

அடுக்களை மருந்தகம்

சித்த மருத்துவ சிந்தாமணி - Siddha Maruththuva Sindhamani

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - Payanulla Maruthuva Kurippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றுக் கொள்ளுங்கள் ஞான யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்

முயற்சி திருவினை ஆக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்) - Muyarchchi Thiruvinaiyaakkum

எழுச்சி நாயகன் நெல்சன் மண்டேலா - Ezhuchchi Nayagan Nelson Mandela

நெப்போலியன் வீரமும் காதலும்

சித்தர்கள் கண்ட தத்துவங்கள்

இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம் - Raththa Azhuththathirku Iyarkai Vaiththiyam

சிறுவர்க்கான கதைகளும் பெரியவர்க்கான படிப்பினைகளும் - Siruvarkkaana Kadhaigalum Periyavarkkaana Padippinaigalum

காலத்தை வென்ற சித்தர்களின் காயகல்ப கலை - Kaalaththai Vendra Siddhargalin Kaayakalpakalai

சின்னக் கதைகள் கூறும் பெரிய நீதிகள் - Chinna Kadhaigal Koorum Periya Needhigal

ஓநாய் ராஜ்யம் - Onaai Raajyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91