ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்

ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 160
பதிப்பு : 7
Published Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒளி வெள்ளம் பெருமானாரின் துணைவியர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கொலை, களவு, சூது, விபச்சாரம், குடி ஆகியவற்றில் ஒன்று கூட நான் செய்யாது பாக்கி வைக்கவில்லை என்று கூறினார் அவர். ‘அவருடைய தாழ்மையான சீடன் தான் நான்’ என்று கூறினார் காந்தியடிகள். அவருடன் 42 ஆண்டு காலம் இல்வாழ்க்கை நடத்தி இருக்கிறேன், ஆனால் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நான் இன்னும் அறியவில்லை என்று மொழிந்தாள் அவருடைய மனைவி சோன்யா பெஹ்ர்ஸ். “அதோ பார் உலகிலே எவ்வளவு ஆச்சரியமான மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவரின் முன் நான் ஒரு குழந்தை” என்று பகர்ந்தார் மாநிலம் புகழும் மாபெரும் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. அவருடைய இறுதி 20 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் அதிகமாக மதிக்கப்பட்ட மனிதர் அவர் என்று அவர் மீது புகழ் மாலை தொடுக்கிறது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா. இந்த அற்புத மனிதரைப் பற்றியும் அவருடைய தத்துவங்களை பற்றியும் இதுவரை உலக மொழிகளில் 23000 நூல்களும் 56000 கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழிலோ அதிகம் இல்லை. எனவே தமிழில் இந்நூல் உருவாயிற்று. இதுகாறும் கூறிக் கொண்டிருந்த அந்த அவர் யார்? அவர்தான் ‘ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்’ அந்த மகாத்மாவைப் பற்றிய இந்நூலில், அவருடைய தீய செயல்களையும் நற்பண்புகளையும் என்னால் இயன்றவரை எடுத்து எழுதியுள்ளேன். இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் அப்துற-றஹீம் அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய், அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய், அப்துற்-றஹீம், Abdur-Raheem, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Abdur-Raheem Valkkai Varalaru,அப்துற்-றஹீம் வாழ்க்கை வரலாறு,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்வரசி

முஸ்லிம் பெரியார்கள் மூவர்

நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி

வியாபாரம் செய்வது எப்படி?

கவலைப்படாதே!

வழிகாட்டும் ஒளி விளக்கு

அன்புள்ள தம்பி

இறைவனின் தோழர் இப்ராஹீம் (அலை)

இல்லறம்

சுபிட்சமாய் வாழ்க

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Socrates

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

நாடகப் பேராசிரியர் நாரண துரைக்கண்ணனார் வரலாறு

பார் புகழ் ஞானிகள் - Paar Pugazh Gnanigal

இந்தியக் குடியரசுத் தலைவர் - டாக்டர் அப்துல்கலாம் - Indhiya kudiyarasu thalaivar - Dr. Abdul kalam

மம்தா பானர்ஜி - Mamata Bannerjee

நாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர். ஜாகீர் உசேன்

தேசத் தந்தை காந்திஜி

நிலைத்த புகழுடையோர்

சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளத்தின் விந்தைகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

அன்புடன் நயாகரா

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்

அக்பர்

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்) - Indhiya Vedhangal Potrum Nabigal Naayagam (Sal)

நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா

இனிமை பொங்கும் இல்லறம்

மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

இளமையும் கடமையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91