ஒளி வெள்ளம்

ஒளி வெள்ளம்

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: அப்துற்-றஹீம் ( Abdur-Raheem)
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (Universal Publishers)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நபிகள் நாயகம் ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘அறம் செய விரும்பு’ என்று பன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவ்வைப் பிராட்டியார் எழுப்பிய சங்கநாதப் பேரொலியை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள இந்த ஒளிவெள்ளம் என்னும் சமூக நாவல் தமிழ் மக்களுக்கு ஓர் அரிய நல்விருந்து. அம்மூதாட்டியார் ஆரஞ்செய் என்று ஆணையிடாது ‘அறஞ் செய்ய விரும்பு’என்று அன்புக் கரங்களால் அரவணைத்து அறவுரை பகிர்ந்தி ருப்பதன் மறைபொருளே இந்நாவல் முழுவதும் ரேகை விட்டு படர்ந்துள்ளது. அந்த அமுத மொழியானது ஒவ்வொருவனின் குருதியோடு குருதியாக ஓடி அவனை வாழ்விக்க வேண்டும் என்னும் தன் நினைவு கொண்டே இந்த நாவல் எழுந்தது. மாநிலத்தில் மனிதனாய் பிறந்த ஒருவன் கோடிச் செல்வனாகவும் மகாத்துமாக்களின் மன்னனாகவும் ஆவதற்கான இரகசியமும் இம்மைப் பேறுகளை மட்டுமல்லாது மறுமைப் பேறுகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் இவ்வுலகிலேயே இன்பச்சுவன வாழ்வு காண்பதற்கான வழியும் வாழையடி வாழையாக அவனை வழித்தோன்றல்கள் வான் புகழ் பெற்று வளமுடன் வாழ்ந்து வருவதற்கான வகையும் அந்த அமுத மொழியில் பொதிந்து கிடைக்கின்றன,மறைந்து கிடக்கின்றன. எவ்வாறு என்று நீங்கள் வினவலாம். படித்துப் பாருங்கள். இவ்வாறு அப்துற்-றஹீம் அவர்கள் ஒளிவெள்ளம் என்ற சமூக நாவலுக்கு அவர்கள் எழுதிய அணிந்துரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் ஒளி வெள்ளம், அப்துற்-றஹீம் அவர்களால் எழுதி யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒளி வெள்ளம், அப்துற்-றஹீம், Abdur-Raheem, Samuga Novel, சமூக நாவல் , Abdur-Raheem Samuga Novel,அப்துற்-றஹீம் சமூக நாவல்,யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், Universal Publishers, buy Abdur-Raheem books, buy Universal Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துற்-றஹீம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகனே! கேள்

கோரிய பலன் கொடுக்கும் இஸ்முல் அஃலம்

வழிகாட்டும் ஒளி விளக்கு

வாழ்வின் வழித்துணை

அன்புள்ள தம்பி

இல்லறம்

நகரத் தலைவர்

கவலைப்படாதே!

இறைவனின் தோழர் இப்ராஹீம் (அலை)

எண்ணமே வாழ்வு

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


எல்லைகளின் விளிம்பில்

தென்னவனும் தேன்யாழியும்

இதயக் கதவு!

அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்

இரவில் உதித்த சூரியன் - Iravil Uthiththa Sooriyan

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam

மலரினும் மெல்லியவள் பாகம் 1

இரு மலர்கள் - Iru Malarkal

வினயா ஒரு விடுகதை

கோடி ரூபாய் புன்னகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிரியுங்கள்! சிந்தியுங்கள்!! (முல்லா கதைகள்) - Siriyungal Sinthiyungal!! (Mulla Kathaikal)

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பாகம் - 1 - Indiayavin Musilim Aachi Part - 1

இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள்

ஒரு துணை வேந்தரின் கதை (பாகம் - 4)

விடாமுயற்சி வெற்றிக்கு வழி

முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் - Muslim Thamizh Puthalvargal

தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு

உள்ளத்தின் விந்தைகள் (இஹ்யாவு உலூமித்தீன்)

வெற்றி என் கைகளிலே

கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா - Kanniyaththil Sirantha Annai Kathijaa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91