விதை போல் விழுந்தவன்

விதை போல் விழுந்தவன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அப்துல் ரகுமான் (Abdul Rahman)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854260
Pages : 96
பதிப்பு : 8
Published Year : 2018
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முத்தமிழின் முகவரி பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல். ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி அழுகின்ற போதும் மேகம்போல் அழுதவன்நீ விழுகின்ற போதும் விதையைப் போல் விழுந்தவன்நீ இப்படிப் பாடுகிறார் கவிக்கோ. இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “அப்துல் ரகுமான் சொற்சித்திரங்கள் அற்புதமாக வரையக் கூடியவர். வார்த்தைகளின் சித்து விளையாட்டு என்பது அவர் கடுந்தவம் இயற்றாமலே தமிழன்னை அவருக்கு வழங்கியுள்ள வரம். அவர் தொட்டெழுதாத பொருளே இல்லை என்கிற அளவுக்கு அத்துனை கவிதைகளை¸ கதராடைகளாக¸ கைத்தறி ஆடைகளாக¸ அதுவும் கண் கவரும் கவினுறு பட்டாடைகளாக நெசவு செய்து கொடுத்து மனிதரின் மானங்காக்கும் தேவையை நிறைவு செய்து வருகிற நிறைகுடக் கவியரசர் அவர்” என்று கூறுகிறார்.

  • இந்த நூல் விதை போல் விழுந்தவன், அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விதை போல் விழுந்தவன், அப்துல் ரகுமான், Abdul Rahman, Kavithaigal, கவிதைகள் , Abdul Rahman Kavithaigal,அப்துல் ரகுமான் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Abdul Rahman books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதுக்கவிதையில் குறியீடு

முத்தமிழின் முகவரி

சிலந்தியின் வீடு

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

குணங்குடியார் பாடற்கோவை

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

தொலைபேசிக் கண்ணீர்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நீங்களும் வில்லுப் பாட்டுப் பாடலாம் - Neengalum Villuppaattu Paadalam

புன்னகைக்கும் பிரபஞ்சம்

மௌன அழுகை - Mouna Azhugai

ஊமைக் கொலுசு - Voomai Kolusu

வெட்கப்படாமல் படியுங்கள்

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - Konjam Theneer Niraiya Vaanam

கவிப்புனல்

ரகசியமில்லாத சிநேகிதி - Ragasiyamillaadha Sinegidhi

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

காமக் கடும்புனல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல் அற்புதங்கள்

ஔவையாரின் அமுதமொழிகள்

இன்றைய தென்னக இலக்கியப் போக்கு

இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்

மகரந்தச் சிறகு - Magarntha Siragu

குஞ்சாலி மரைக்காயர் (முதல் சுதந்திரப் போர் வீரர்)

பெண் கல்விப் போராளி மலாலா

தமிழின் உயிர்மெய்

பால்வீதி - Paalveethi

ஆப்பிள் தேவதைகள் - Apple Devathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91