தியாகச் சுடர் திப்பு சுல்தான்

தியாகச் சுடர் திப்பு சுல்தான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: M.K. ஜமால் முஹம்மது (M.K. Jamal Mohamed)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854321
Pages : 152
பதிப்பு : 2
Published Year : 2019
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள் சிகரம் தொட வைக்கும் சிக்கன வாழ்க்கை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதநேயமும், நல்லிணக்கமும், நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும் மறைந்து விட்ட இக்காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பாக முஸ்லிம்களையே குறிவைத்துத் தாக்கும் இழி நிலை இன்று உள்ளது. உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுக்கள் நாட்டு மக்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைக்காமல் பிளைவு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் அனுதினமும் தொடர்கின்றன. இந்த நிலை மாறி, உண்மை வரலாற்றை மக்கள் அறிய வேண்டும் என்பதும், மாவீரர் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே அவர்களின் மாபெரும் வீரமும், தியாகமும் மறைக்கப்பட்டுள்ளது என்ற ஆதங்கமே இந்நூல் வெளிவரக் காரணம். இதுவரை மாவீரர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்தும் கூட நுகர்வோர் எண்ணிக்கை நுண்ணியதாகவே உள்ளது. பெரிய அளவில் உள்ள வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கக் காலம் கம்ப்யூட்டர் யுகத்தில் குறைவாகவே உள்ளதால் ஒரு மணி நேரத்தில் உட்கார்ந்த இடத்திலேயே ஒரு உண்மையான வீர வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளவே இச்சிறுநூல். நாளேடு , வார, மாத இதழ்களில் வெளியான எனது கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும் . இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் எம். கே. ஜமால் முகமது தனது முன்னுரையில் கூறியிருக்கின்றார்.

  • இந்த நூல் தியாகச் சுடர் திப்பு சுல்தான், M.K. ஜமால் முஹம்மது அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியாகச் சுடர் திப்பு சுல்தான், M.K. ஜமால் முஹம்மது, M.K. Jamal Mohamed, Varalaru, வரலாறு , M.K. Jamal Mohamed Varalaru,M.K. ஜமால் முஹம்மது வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy M.K. Jamal Mohamed books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (M.K. ஜமால் முஹம்மது) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலக மேதைகள்

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் - Indhiya Viduthalai Pooril Thamilaga Magalir

இமாம்கள் வரலாறு - Immaamgal Varalaru

அரேபியாவின் அதிபதி

தொண்டை நாட்டு மன்னர்

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள்

தமிழகப் பாளையங்களின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

வெளிச்சம்

மஹதியின் சிறுகதைகள்

கிரேக்க இதிகாசக் கதைகள்

கவலைப்படாதே!

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள்

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

சூஃபி ஞானம் தேடலும் கண்டடைதலும்

வீழ்ந்த விண்டலம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91