மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9788195139934
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான் இன்றைய தென்னக இலக்கியப் போக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அலெக்சாண்டரை மாவீரன் என்று உலகு கொண்டாடியதற்குக் காரணம் அவரின் தொடர் வெற்றி மட்டுமல்ல; அவரது மதிநுட்ப போர்த்திறனும் கூடத்தான். காய்ச்சிய இரும்பை அடிக்கும் கொற்கொல்லனின் திறனாகத்தான் எதிரியின் வலிமையை வளைப்பவர் அலெக்சாண்டர். அலெக்சாண்டரிடமிருந்து ஈகைப் பண்பும் காருண்யமும் அவருக்குக் கவர்ச்சியளித்தது என்றே கூறலாம். நட்புக்கு மனக் கொடுத்துவரும் ஆசனம் கடைசியில் தான் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கே ஒருநாள் கேடாக வந்து அமையும் என்ற கவலையும் பயமும் அலெக்சாண்டருக்கு அவருடைய தாய் ஒலிம்பியாஸ் எழுதிய கடிதங்களில் ஓயாது வெளிப்படும். அலெக்சாண்டர் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் கொடுக்கும் தியாக மனப்பான்மை உள்ளவராகவே ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தார். வீரத்தை எப்போதும் மதிக்கும் மாவீரனாக இருந்தார் அலெக்சாண்டர். இந்திய மண்ணின் மாவீரன் போரஸ் உடனான யுத்தகள இறுதியில், “போரஸ் மன்னரே! தோல்வி உங்களிடம் தோற்றுவிட்டது. நான் வெற்றி பெற்று விட்டேனா என்கிற சந்தேகம் இன்னும் என்னுள் இருக்கிறது. உங்களுடன் நட்பு கொள்ளவே நான் விரும்புகிறேன்” என்று தன்னடக்கத்துடன் போரஸின் மாவீரத்துக்கு மதிப்பளித்தவர் அலெக்சாண்டர். மாவீரன் அலெக்சாண்டரின் வரலாற்றை ஒரு பன்முகத் தன்மையுடன் விரிவாகவும் சுவாரசியத்துடனும் எழுதியுள்ள நூலாசிரியர் ஜெகதா அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள் என்று நம்புகிறேன். எஸ்.எஸ். ஷாஜஹான்

  • இந்த நூல் மாவீரன் அலெக்சாண்டர், ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாவீரன் அலெக்சாண்டர், ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும் பாகம் 9 - Arishi, Gothumai Thaniyangal

அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி - Hitlarin Antharanga Kadhali

பாகிஸ்தான் (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)

கொங்கணவச் சித்தர் வாழ்வும் ரகசியமும் (பதினெண் சித்தர் வரிசை 3) - Konganava Siththar Vaazhvum RAgasiyamum (Pathinen Siththar Varisai 3)

ரத்தக்காட்டேரி

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

உனக்குள் பஞ்சபூத வசிய சக்தி

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூல நோய் நீங்க

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Tenzing Norgay

Acharya Vinoba Bhave

சூரிய வம்சம் (பாகம் - 2)

ஶ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

சினிமாவும் நானும்

சுப்பிரமணிய சிவா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)

சீர்திருத்த செம்மல் பெரியார் - Seerthiruththa Semmal Periyar

வீரப்பன் (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டுராஜாவின் கதை)

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள்

ஆப்பிள் தேவதைகள் - Apple Devathaigal

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்

கவிக் கோக்கவி

சூஃபி ஞானம் தேடலும் கண்டடைதலும்

புகை உடல் நலத்திற்கு பகை

சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

பித்தன் - Piththan

மாணவர்களுக்கான பொது அறிவுப் பொக்கிஷம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91