மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான்

மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789392802195
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி மாவீரன் அலெக்சாண்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.” உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பூனைகளை மட்டுமல்ல, புவியெங்கும் போரிட்டு வென்ற பொக்கிஷங்கள் பலவற்றையும் செங்கிஸ்கான் கல்லறையில் புதைக்க முடிவெடுத்தனர். செங்கிஸ்கான் மரணத்தைப் போலவே அவர்ர் கல்லறை புதையல் ரகசியமும் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிற பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. செங்கிஸ்கான் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் என்று பொருள். கருவில் இருக்கும் சிசுவையும் கதிகலங்கச் செய்யும் அளவுக்கு மங்கோலியர் என்றால் கிலி கொள்ளச் செய்த வரலாறு மறக்க முடியாத உண்மை!

  • இந்த நூல் மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ ராகவேந்திரர் - Neengalum Kuduvittu Kudu Paiyalam

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

வாழ்விக்க வந்த சித்தர்கள் - Vazhvikka Vantha Siddarkal

விக்கிரமாதித்தன் கதைகள்

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்

சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் தொகுதி - 1

ஆப்கானிஸ்தான் புரியாத போர்களின் தொடர் சங்கிலி நேற்றும் இன்றும்

புத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum

மக்களுக்காய் முற்றும் துறந்த மகா சித்தர்கள் பாகம் 10 - Makkalukkai Muttrum Thurantha Maha

பெருமைமிகு திருமா

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பொதுவுடமைப் புயல் ஜீவா

லாலா லஜபதி ராய் - Vettrinayagan Thoni

Sigmund Freud

தியாகி களப்பால் குப்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

பி.யு. சின்னப்பா (தவ நடிக பூபதி சகல கலா வல்லவன் ஜகதல பிரதாபன்) - P.U. Chinnappa

பச்சை விரல் - Pachai Viral

நானும் வீரப்பனும் - Naanum Veerappanum

ஊரும் சேரியும் - Oorum Seriyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Aalappanai

வளர்பிறைகளும் தேய்பிறைகளும்

இன்னும் மீதமிருக்கிறது

புகை உடல் நலத்திற்கு பகை

உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்

இல்லையிலும் இருக்கிறான் - Illaiyeelum Irukkiran

சுட்டு விரல் - Sutti Viral

நெஞ்சையள்ளும் சீறா (நான்காம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 4)

நட்சத்திரச் சிதறல்கள்

பாமரனே பார் மகனே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91