கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9788195145904
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.399
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரக் கிறுக்கர்கள் முதல் சமகாலச் சர்வாதிகாரிகள் வரை
சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0 உணவு சரித்திரம் பாகம் - 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்... இந்தப் புத்தகம், இப்படிக்கூட இந்த மண்ணில் ஆண்டு அட்டூழியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களா என்று பதைபதைக்கச் செய்யும் மனித அரக்கர்களின் வரலாற்றைப் பேசுகிறது. அறிவியலும் நாகரிகமும் தழைத்தோங்கிய நவீன காலத்திலும் காட்டுமிராண்டிகளாக நாட்டை ஆண்ட நயவஞ்சகர்களின் நரித்தனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. குரூரமும் கொடூரமும் மமதையும் அதிகாரத் திமிரும் நிறைந்த ராட்சஷர்களின் ரத்தவெறிப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஜூனியர் விகடனில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தொடரின் நூல் வடிவம்.

  • இந்த நூல் கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், Mugil , Varalaru, வரலாறு , Mugil Varalaru,முகில் வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

மாண்புமிகு மருத்துவர்கள்

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

திறந்திடு சீஸேம்

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

செங்கிஸ்கான் - Genghis Khan

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

முகலாயர்கள் - Mugalayargal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

தமிழர் வாழ்வு

வரலாறு என்றால் என்ன ?

அண்ணா - Anna

சர்வதேச திருமணங்களும் அவற்றின் வரலாறும் - Sarvadhesa Thirumanangalum Avattrin Varalaarum

நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் - Nobel Parisu Petra Porulathara Methaigal

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

மலை எலி சத்ரபதி சிவாஜி

ஹோ சி மின்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதிய வானம் புதிய பூமி

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

இந்தியத் தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

லீ குவான் யூ (பெருந்தலைவன்)

அன்னை தெரசா

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

செங்கிஸ்கான்

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

வளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91