பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: அல்இமாம், அல்ஃபகீஹ் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன்
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும் பெண்களுக்கான நல்லுபதேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்களின் உடற்கூறு மிகவும் தனித்துவமானது. இரத்தம் சிந்துதல் என்பது மனித வாழ்வில் யாருமே தனக்கு விரும்பாத சம்பவமாய் இருக்கின்றது. ஆனால், பெண்ணுக்கு அப்படி அல்ல. அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதம் பெண்ணின் இயற்கையில் மாதந்தோறும் இரத்தம் சிந்துதலே அவளின் பெண்மையைச் செழிப்புறச் செய்கின்றது. அதில் கோளாறுகள் வந்தால் அவளின் உடல்நலன் பாதிக்கின்றது. அவளின் மாதவிடாய்ச் சுழற்சி சீராக இருப்பது அவளது தாய்மை கனிவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவள் கருத்தரிக்கும்போது இரத்தம் சிந்துதல் நின்றுவிடுகிறது. பிரசவத்தின்போது மறுபடியும் அவளின் உடல் இரத்தத்தைச் சிந்துகிறது. ஆனால், இதனால் அவளின் உடல் அவளது பச்சிளங் குழந்தைக்குப் பாலைச் சுரக்கின்றது. மொத்தத்தில் ஒரு பெண், அவளின் உடலாலும் மனத்தாலும் பெண்ணாக வாழ்ந்து தனது படைப்பில் பூரணத்தை உணர்கின்றாள். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதால், அல்லாஹ்வின் வழிகாட்டல் ஒரு பெண்ணுக்கு இந்த விசயத்திலும் அழகிய சட்டங்களை வழங்கியுள்ளது. மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், தூய்மை சட்டங்களை இந்த நூற்றாண்டின் சிறந்த ஃபகீஹ்களில் ஒருவரான இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களின் எழுத்தில் மிக எளிமையாக அறிய இந்த நூல் மிகவும் உதவக்கூடியது. பெண்களின் உடற்கூறு மிகவும் தனித்துவமானது. இரத்தம் சிந்துதல் என்பது மனித வாழ்வில் யாருமே தனக்கு விரும்பாத சம்பவமாய் இருக்கின்றது. ஆனால், பெண்ணுக்கு அப்படி அல்ல. அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதம் பெண்ணின் இயற்கையில் மாதந்தோறும் இரத்தம் சிந்துதலே அவளின் பெண்மையைச் செழிப்புறச் செய்கின்றது. அதில் கோளாறுகள் வந்தால் அவளின் உடல்நலன் பாதிக்கின்றது. அவளின் மாதவிடாய்ச் சுழற்சி சீராக இருப்பது அவளது தாய்மை கனிவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. அவள் கருத்தரிக்கும்போது இரத்தம் சிந்துதல் நின்றுவிடுகிறது. பிரசவத்தின்போது மறுபடியும் அவளின் உடல் இரத்தத்தைச் சிந்துகிறது. ஆனால், இதனால் அவளின் உடல் அவளது பச்சிளங் குழந்தைக்குப் பாலைச் சுரக்கின்றது. மொத்தத்தில் ஒரு பெண், அவளின் உடலாலும் மனத்தாலும் பெண்ணாக வாழ்ந்து தனது படைப்பில் பூரணத்தை உணர்கின்றாள். இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதால், அல்லாஹ்வின் வழிகாட்டல் ஒரு பெண்ணுக்கு இந்த விசயத்திலும் அழகிய சட்டங்களை வழங்கியுள்ளது. மாதவிடாய், தொடர் உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், தூய்மை சட்டங்களை இந்த நூற்றாண்டின் சிறந்த ஃபகீஹ்களில் ஒருவரான இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களின் எழுத்தில் மிக எளிமையாக அறிய இந்த நூல் மிகவும் உதவக்கூடியது.

  • இந்த நூல் பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள், அல்இமாம், அல்ஃபகீஹ் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள், அல்இமாம், அல்ஃபகீஹ் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன், , Samayam, சமயம் , Samayam,அல்இமாம், அல்ஃபகீஹ் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இஸ்லாம் ஒரு பார்வை - Islaam Oru Paarvai

இஸ்லாமிய அறிவைத் தேட ஆர்வப்படு! அறிஞர்கள் சிறப்பை அறி!

முஸ்லிமை காஃபிர் என்பதா? – தக்ஃபீர் குறித்த சட்டங்கள்

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

இஸ்லாம் - Islam

இராமானுசரின் சீர்திருத்தச் சிந்தனைகள்

மதமும் மூடநம்பிக்கையும் - Madhamum Moodanambikkaiyum

எளிய தமிழில் ரிக் வேதம்

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமாதியை வழிபடுவோர் – சந்தேகங்களும் பதில்களும்

இஸ்லாமிய உண்மைக் கொள்கை (மிக எளிமையாக)

ஸல்மான் அல்ஃபார்ஸீ – பாரசீகம் முதல் மதீனா வரை – பாடங்கள் படிப்பினைகள்

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள்

ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம்

இரத்தினப் பிரார்த்தனைகள்

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

தூய மனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91