தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா (Shaikh Hussain al-Awaisha )
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள் பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழுகை நம்மைப் படைத்தவனின் மாபெரும் விண்ணுலகக் கொடை. வெறுங்கையுடன் மிஅராஜ் பயணம் சென்ற நமது நாயகம் (ஸல்) நமது இரட்சகனிடம் உரையாடிவிட்டுத் தொழுகையுடன் பூமிக்குத் திரும்பினார்கள். அன்றிலிருந்து நமது இரட்சகனிடம் நாம் உரையாடிக்கொள்ள கிடைத்த ஒரே வானம் தொழுகைதான். ஆனால், நாமோ தொழுகையின்போதும் பூமிப் பந்தை உருட்டிக்கொண்டிருக்கிறோம். உலகில் எத்தனையோ உறவுகள் நமக்கு இருக்கலாம். ஆனால், நாம் ஆதரவற்று தனிமைப்படுத்தப்படவில்லை; நமது இரட்சகனுடன் தொடர்பில் இருக்கிறோம் என்பதைத் தொழுகை உணர்த்துகிறது. இரத்த உறவோ, திருமண உறவோ, நட்பு வட்டமோ அளிக்காத அந்தரங்கப் பிடிமானத்தை, பாதுகாப்பு வளையத்தை, மனநோய்களுக்கு மருந்தை, ஏக்கங்களுக்கு ஆறுதலை, ஷைத்தானிய முடிச்சுகளுக்கு முறியடிப்பை ஒட்டுமொத்த எழுச்சியுடன் அது வழங்குகிறது. இதன் தாக்கம்தான் முஸ்லிம் வாழ்க்கையின் திறந்த புத்தகம். ஆனால், நமது வாழ்க்கைப் பக்கங்கள் தொழுகையால் புரட்டப்படாமல் மனஇச்சைகளால் சிதைந்து படபடத்துக்கொண்டிருக்கிறது. ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்தப் புத்தகத்தில் தொழுகையின் சட்டங்களை விவரிக்கவில்லை. அதன் தாக்கங்களால் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களை விவரிக்கிறார்கள்.

  • இந்த நூல் தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும், ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும், ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா, Shaikh Hussain al-Awaisha , Samayam, சமயம் , Shaikh Hussain al-Awaisha Samayam,ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Shaikh Hussain al-Awaisha books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

தூய மனம்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


மக்கா - Makka

தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள் - Thaai Samayam Kaatha Thamizh Saanrorgal (Mahangal)

ஹலால் ஹராம் புத்தக மறுப்புரை

தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 2 (தமிழகம்) - Thennattu Sivaththalangal Pagam - 2 (TamilNadu)

அர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 2 - Arththamattra Indhumadham Part - 2

சமயங்கள் வளர்த்த தமிழ்

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை

ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு - Hindumadham Oor Arimuga Thelivu

படைப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

வேதம் கண்ட விஞ்ஞானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸில்ஸிலத்துல் அர்பயீன் (நாற்பது நபிமொழிகள் புத்தகங்களின் கொத்து)

இஸ்லாமிய வழிபாட்டுச் சட்டம் – தூய்மை, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ்ஜு வரை

அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

எதிர்பார்க்கப்படும் இமாம் மஹ்தீ – அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை

ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

ஹிஜாப் எதற்காக - (மகளிர் முகம் மேனி மறைத்தல் திறத்தல் சட்டங்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91