தாதர் எக்ஸ்பிரஸ்

தாதர் எக்ஸ்பிரஸ்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தாரமங்கலம் வளவன் (Tharamangalam Valavan)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN : 9789393358004
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தாரமங்கலம் வளவன்
கோனார் தமிழ் உரை 12 ம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்) 2022 அம்னி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பும், அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. இவரது படைப்புகள் கணையாழி, கல்கி, தினமணி கதிர், பாக்யா, அக்னி மலர்கள், காவியா தமிழ் போன்ற அச்சு இதழ்களில் வந்து கொண்டிருக்கிறது.
    சமீபத்தில், இவரது ஒரு சிறுகதை ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது.
    இவரது அம்னி என்ற நாவல் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்கப் பட்டு உள்ளது.
    பொறியாளரான இவர், தனது பணியின் பொருட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றியவர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த இவர், பிறகு பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு, தற்போது பணி ஓய்வு பெற்று உள்ளார்.

  • இந்த நூல் தாதர் எக்ஸ்பிரஸ், தாரமங்கலம் வளவன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாதர் எக்ஸ்பிரஸ், தாரமங்கலம் வளவன், Tharamangalam Valavan, Novel, நாவல் , Tharamangalam Valavan Novel,தாரமங்கலம் வளவன் நாவல்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Tharamangalam Valavan books, buy Kavya Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தோற்றப் பிழை

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

அம்னி

ஆசிரியரின் (தாரமங்கலம் வளவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தோற்றப் பிழை

கடிகார கோபுரம்

அம்னி

ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என்றாவது ஒரு நாள் - Endravadhu Oru Naal

செல்லக் கருப்பி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

சோழ நிவந்தம்

கேள்வியின் பதில் என்னவோ

சமுத்திரத்தில் ஒரு மைத்துளி (மிலெல் சேர்க்கே) - Samuththirathil Oru Maiththuli (Milel Serkke)

நிமித்தம்

இப்படிக்கு கண்ணம்மா - Ippadikku Kannamma

கூட்டாஞ் சோறு

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

வலசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - Aadhichanallur

அப்பா வாசனை - Appa Vaasanai

முக்குலத்தோர் சரித்திரம் - Mukkulaththor Sariththiram

பெண்ணியத் திறனாய்வு - Penniya Thiranaaivu

பெண்ணிய வாசிப்பு - Penniya Vaasippu

குமரிப் படைப்பாளிகள் - Kumari Padaippaaligal

பழமலய் கவிதைகள் - Pazhamalai Kavidhaigal

இலக்கிய விசாரங்கள் - க.நா.சு. கட்டுரைகள் பாகம் - 1 - Ilakkiya Visaarangal - Ka.Na.Su.Katturaigal 1

முருகன் வழிபாடு - Murugan Vazhipaadu

தொல்காப்பியத்தில் மணமுறைகள் - Tholkaappiyathil Manamuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91