அம்னி

அம்னி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தாரமங்கலம் வளவன் (Tharamangalam Valavan)
பதிப்பகம்: காவ்யா (Kaavya)
ISBN : 9789393358011
Pages : 154
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தாரமங்கலம் வளவன்
தாதர் எக்ஸ்பிரஸ் ஒரு யோகியின் சுயசரிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாரமங்கலம் வளவனின் முப்பது சிறுகதைளை கொண்ட முதல் சிறுகதை தொகுப்பு, ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ என்ற தலைப்பில் காவியா வெளியீடாக 2016 இல் வெளி வந்தது. பிறகு இவர் எழுதிய சிறுகதைகளையும், குறுநாவல்களையும் தொகுத்து ‘தோற்றப் பிழை’ என்ற தலைப்பில் காவியா பதிப்பகம் 2019 இல் வெளியிட்டு உள்ளார்கள். இந்த இரு தொகுப்பும், அமேசான் கிண்டிலில் இருக்கிறது.

    பொறியாளரான இவர், தனது பணியின் பொருட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றியவர். முதலில் தமிழ்நாட்டில் பணி புரிந்த இவர், பிறகு பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை என்று பணி புரிந்து விட்டு, தற்போது பணி ஓய்வு பெற்று உள்ளார்.
    ***

    இந்த நாவலில் வரும் ‘அம்னி’ என்பது ஒரு பெண் புலி. ‘அம்மணி’ என்று செல்லமாய் பாரஸ்ட் ஆபீசர் மாணிக்கம் கூப்பிட ஆரம்பிக்க, அதுவே மருவி ‘அம்னி’ என்று ஆகி விட்டது. அந்த புலி ஒரு மேன் ஈட்டர். அது ஏன் மேன் ஈட்டர் ஆனது என்பதை விவாதிக்கும் இந்த நாவல், அதனுடன் சேர்த்து விவாதிக்கும் மற்ற அம்சங்கள்:

    1. சிவன் கோயில் சொத்துக்களை அபகரித்து வைத்து இருக்கும் கோயில் தர்மகர்த்தா சொக்கலிங்கத்தை பழி வாங்க சிவனடியார் என்ன செய்தார்.

    2. மலைக் கிராமத்தில் ஒரு நீர் மின்சார திட்டம். அணை உடைந்து போகிறது. அணை உடைவதற்கு, முதல் நாள் இரண்டு குழந்தைகள், (ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை) அந்த மலைக் கிராமத்தில் பிறக்கிறது. அந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து கல்யாண வயது அடையும் போது, அந்த ஜோடிக்கு, கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தவர்கள், அடுத்த நாள், அணை உடைந்து போன பிறகு அந்த குழந்தைகள் பிறந்த நேரம் சரி இல்லை என்று முடிவு செய்து கள்ளிப் பால் ஊற்றிக் கொல்ல முடிவு செய்கிறார்கள். அந்த குழந்தைகள் என்ன ஆயிற்று. பிறந்தவுடன் முடிவு செய்தது போல், அந்த ஜோடி கல்யாணம் செய்து கொண்டார்களா..
    ***

  • இந்த நூல் அம்னி, தாரமங்கலம் வளவன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அம்னி, தாரமங்கலம் வளவன், Tharamangalam Valavan, Novel, நாவல் , Tharamangalam Valavan Novel,தாரமங்கலம் வளவன் நாவல்,காவ்யா, Kaavya, buy Tharamangalam Valavan books, buy Kaavya books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தோற்றப் பிழை

தாதர் எக்ஸ்பிரஸ்

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

ஆசிரியரின் (தாரமங்கலம் வளவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாதர் எக்ஸ்பிரஸ்

ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..

கடிகார கோபுரம்

தோற்றப் பிழை

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sancharam (Sahiththiya Akademi Virudhu Petra Nool)

உன்னில் தொலைந்த நெஞ்சம்

சாயாவனம் - Saayavanam

விடுதலையே உன் விலையென்ன? (காமிக்ஸ் நாவல்)

Mother Teresa (A Graphic Novel)

குடியிருக்க நீ வரவேண்டும்… - Kudiyitukka Nee Varavendum

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

அன்புள்ள அச்சமே - Anbulla Achame

கல்யாணக் கனவுகள் - Kalyana Kanavugal

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுந்தரபாண்டியனின் ஆராரோ நாவல் ஓர் ஆய்வு

களவு

தமிழரின் நெஞ்சைக் கொல்லும் சிலப்பதிகாரம்

இலக்கிய மீள்பார்வைகள்

தேநீர் இடைவேளை

தோற்றப் பிழை

அறிவுக் கனிகள்

ஐயனார் கோயில் குதிரை வீரன் - Iyyanaar Koil Kuthirai Veeran

கம்பன் புகட்டிய ஆரிய நஞ்சு

ஏ மாந்தனே நீ இன்னும் காட்டுமிராண்டிதானா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91