இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா

இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கோ. இராஜகோபாலப்பிள்ளை (Co. Rajagopalappillai )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இலக்கிய நூல், பழந்தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம்
கீரைகளும் மருத்துவப் பயன்களும் நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும்.

    மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.

    இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது.  8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பா. ஏனையவை, நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பா.

    இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் ஆவர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர்.

  • இந்த நூல் இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா, கோ. இராஜகோபாலப்பிள்ளை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா, கோ. இராஜகோபாலப்பிள்ளை, Co. Rajagopalappillai , Ilakiyam, இலக்கியம் , Co. Rajagopalappillai Ilakiyam,கோ. இராஜகோபாலப்பிள்ளை இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Co. Rajagopalappillai books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐங்குறுநூறு முல்லை

நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

ஆசிரியரின் (கோ. இராஜகோபாலப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நீதிவெண்பா) - Pazhntamilar vaazhviyal noollkal (iniyavai naarpathu, inna naarpathu, neethi venpaa)

இனியவை நாற்பது இன்னா நாற்பது நீதிவெண்பா

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida Mozhigalin Oppaaivu

கம்பனின் சிற்றிலக்கியங்கள்

தேவியின் கீர்த்தனங்கள்

மானுடம் போற்று

முற்றாய்மொழி - பகுதி 1 - Muttraaimozhi - part 1

கலித்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன் - Kaliththogai - Sakthidhasan Subramaniyan

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பெரும் பாணாற்றுப்படை

நாட்டுப்பற்று - Nattrupattru

கலித்தொகை உரைநடை வடிவில்

நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும் - Pavananthi Munivar Iytarriya Nannul Eluttathikaram Kaantikaiyuraiyum Vilakkamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மொழி வரலாறு - Tamil Mozhi Varalaru

காலத்தை வென்ற திரைப்படக் கலை

அரசியல் அமைப்பின் ஞானகுரு பிளேட்டோ

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

கம்பரின் ஏர் எழுபது

மந்திர சக்தியும் யந்திர பூஜையும்

சைவ சமய விளக்கு

கொங்குத் தமிழக வரலாறு

பாமரர்களுக்கான இந்திய அரசியல் சாசனம் - Pamararkalukkana India Arasial Sasanam

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு) - Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91