தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும்

தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. அறிவரசன் (N. Arivarasan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 194
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம் மூதுரைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'தமிழாளுமைகள் : புனைவும் அபுனைவும்' என்னும் இந்நூல் சங்ககாலப் பெண் கவிஞரான மாறோக்கத்து நப்பசலையார் முதல் சமகாலப் பெண் கவிஞரான அ. வெண்ணிலாவரை பத்துக் கவிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூலாகும். இத்தொகுப்பில் மாறோக்கத்து நப்பசலையாரின் மொழிநடை, திருவள்ளுவரின் கல்வியியல் சிந்தனைகள், தந்தை பெரியாரின் தமிழ்மொழியும் அதன் இலக்கியமும், பாரதியின் கல்வி நெறிகள், ரா.பி. சேதுப்பிள்ளையின் தமிழ்த் தொண்டு, வ.வே.சு. ஐயரின் நாட்டுப்பற்று, கலைஞர் மு. கருணாநிதியின் கருத்துப் புலப்பாடு, இரா. பாலசுப்பிரமணியனின் காந்தியம், மு. தமிழ்க்குடிமகனின் தமிழ்மொழி மேம்பாடு, அ. வெண்ணிலாவின் 'மரணம் ஒரு கலை' ஆகியன உள்ளடக்கமாக அமைந்துள்ளது. இக்கட்டுரைகள் நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வாளராக (2004) இருந்த காலத்திலிருந்து இன்றுவரை (2019) அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் பேசியதும், கருத்தரங்கிற்காக எழுதியதும் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னை அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு அழைத்த தமிழாராய்ச்சி நிறுவனங்களுக்கும், கருத்தரங்கிற்குக் கட்டுரை எழுத ஊக்கப்படுத்திய கல்வி நிறுவனங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • இந்த நூல் தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும், ந. அறிவரசன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும், ந. அறிவரசன், N. Arivarasan, Katuraigal, கட்டுரைகள் , N. Arivarasan Katuraigal,ந. அறிவரசன் கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy N. Arivarasan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கண்ணாடிக் குமிழ்கள்

தமிழ் தமிழர் தமிழ்நாடு

நெருக்கடி நெருப்பாறு

சாதியும் தமிழ்த்தேசியமும்

கர்னாடக இசையின் கதை

வீடும் வாசலும் ரயிலும் மழையும்

கோபாலையர் கட்டுரைகள் - 1 - Gopalaiyer katturaigal - 1

ஒரு நிமிடம் ஒரு செய்தி பாகம் - 2

அதிகாரத்தின் முன்னால் அறத்தின் இடம்

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Tips for Talent Letter Writting & Translation

கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி

தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)

NTA - UGC NET/SET/JRF (An Introduction to British Authors Works)

காரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் - Karaikkalammaiyar Padaippukal Moolamum Uraiyum

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Kurinji Moolamum Uraiyum

முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91