ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்

ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: முனைவர் சி. சதானந்தன் (Dr C. Sadhanandhan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 204
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறள் HB தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காழிக் கண்ணுடைய வள்ளல் அவர்கள் ஒழிவிலொடுக்கம் என்ற நூலை இயற்றினார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இந்த நூலின் 253 வெண்பாக்களுக்கும் உரை விளக்கம் செய்தார். இந்நூலில் அமைந்துள்ள நான்கு அடிகள் கொண்ட சிறப்புப்பாயிரத்திற்கு மட்டும் திருவருட்பிரகாச இராமலிங்க அடிகள் ஏறத்தாழ 23 பக்கத்திற்கு விருத்தி உரை தந்து 1851 ஆம் ஆண்டு பதிப்பித்தார். திருஞானசம்பந்தரின் பெருமையைப் போற்றும் இச்சிறப்புப் பாயிரத்திற்கு இராமலிங்க அடிகள் எழுதிய விருத்தியுரையைப் படிப்பதற்கும் ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதை அவ்விருத்தியுரையைப் பயில்வோர் ஒப்புக்கொள்வர். இராமலிங்க அடிகள் எழுதிய 23 பக்க விருத்திவுரைக்கு இந்நூலாசிரியர் முனைவர் சி.சதானந்தன் அவர்கள் 100 பக்கத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். எனவே நான்கு அடிகள் கொண்ட ஒழிவிலொடுக்கச் சிறப்புப்பாயிரப் பாடலுக்கு இராமலிங்க அடிகளாரால் 23 பக்கம் விருத்தியுரையும் பேராசிரியர் சதானந்தன் அவர்களால் 100 பக்கம் விருத்தியுரைக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது எனில் அவற்றுள் பொதிந்துள்ள ஆழமான கருத்துகளை எண்ணியெண்ணி நாம் வியக்கும் நிலையில் உள்ளோம். இந்நூலின் முதல் பாதி ஒழிவிலொடுக்கம் நூலை எழுதிய கண்ணுடைய வள்ளல் குறித்த வரலாற்றையும் அதற்கு உரை வரைந்த திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் குறித்த வரலாற்றையும் சிறப்புப் பாயிரத்திற்குத் திருவருட்பிரகாச இராமலிங்க அடிகள் எழுதிய விருத்தியுரையையும் கொண்டு விளங்குகின்றது. அடுத்த பாதி இராமலிங்க அடிகள் எழுதிய ஒழிவிலொடுக்க விருத்திக்கு விளக்கத்தைத் தருகிறது. கற்றறிந்த சான்றோர்கள் மட்டுமல்லாது பாமர மக்களும் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் மிகச்சிறந்த விளக்கமான நீரோட்டமான நூலாக இந்நூலை முனைவர் சி.சதானந்தன் அவர்கள் இயற்றியுள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

  • இந்த நூல் ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம், முனைவர் சி. சதானந்தன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம், முனைவர் சி. சதானந்தன், Dr C. Sadhanandhan, Tamilmozhi, தமிழ்மொழி , Dr C. Sadhanandhan Tamilmozhi,முனைவர் சி. சதானந்தன் தமிழ்மொழி,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Dr C. Sadhanandhan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் சி. சதானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்

பாட்டியல் நூல்கள்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


பத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு

பாரதியின் புதுமைச் சிந்தனையில் புதிய ஆத்திச்சூடி

மொழி வரலாறு - Mozhi Varalaru

கங்கை கொண்ட செம்மொழி

திருக்குறள் தெளிவுரை

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மூலமும் - உரையும்

தமிழின் மறுமலர்ச்சி

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

வாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆடல்வல்லான்

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

இரட்சணிய மனோகரம் மூலமும் உரையும்

தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும் - Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91