மாறவர்மன் சபதம்

மாறவர்மன் சபதம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: லிங்கராசா (Lingarasa )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 514
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.520
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்னும் விடியவில்லை மீரா கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாண்டியர்களின் வலிமை குன்றி, சோழர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்ததற்குக் காரணம், பாண்டியர்களின் உள்நாட்டு போரே ஆகும்.

    இந்த உள்நாட்டுப் போர்களினால், பாண்டிய மன்னர்கள் ஒற்றுமையின்றி இருந்ததைச் சாதகமாகக் கொண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் மதுரையை எளிதில் வென்றான் சோழ பாண்டியர்கள் என்ற பெயரில் சோழர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.

    இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு பிறகு சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து ” மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியனாக” ஆட்சி நடத்தினான். முதலாம் மாறவர்மனின் சபதத்தையும் நிறைவேற்றினான்.

    பாண்டியர்களின் உள்நாட்டுப் போரிலிருந்து மீள்வதற்கும், ஒற்றுமை ஏற்படுத்தவும் அருமையான கதைக்களம் அமைத்து இப்புதினத்தை எழுதியுள்ளேன்.

  • இந்த நூல் மாறவர்மன் சபதம், லிங்கராசா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாறவர்மன் சபதம், லிங்கராசா, Lingarasa , Varalatru Novel, வரலாற்று நாவல் , Lingarasa Varalatru Novel,லிங்கராசா வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Lingarasa books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லிங்கராசா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாவீரன் பாண்டியன் கடுங்கோன்

பத்மதாசன் மார்த்தாண்ட வர்மா (இரண்டு பாகங்கள்)

வீரமங்கை இளவரசி சம்பா

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காதலி

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கல்கியின் சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் அடங்கிய ஒரே புத்தகம்)

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக) - Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆலவாய் வல்லபன்

பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

தடைகளைத் தகர்த்து (ஆம்பியர் என்ற எலெக்ட்ரிக் டூ வீலர் பிராண்ட் உருவான கதை)

கொழும்பு வழியே ஒரு பயணம்

பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணாடியின் கதை

குந்தவைப் பிராட்டியார்

பூக்காத மலர்

வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

தேன்மழை - Thenmalai

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

காவியிச குடியுரிமைச் சட்டம் CAA 2019

தேவையற்ற திருப்பணி - அண்ணாவின் கட்டுரைகள் - 4

கலைஞரின் குறளோவியம்

யாப்பரங்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91