மீரா கவிதைகள்

மீரா கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: முனைவர் யா. சாம்ராஜ் (Dr. Ya. Samraj )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN : 97899389707229
Pages : 651
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாறவர்மன் சபதம் முரசொலி சில நினைவலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த ஈரெழுத்துக் கவிதை, கவிஞர் மீரா. மகா கவியைத் தெய்வமாய் பாவேந்தரைக் குருவாய்த் தனது குருதியில் ஓடவிட்டுக் கவிதை வெள்ளாமை செய்த வித்தகர். ஈரோடு கண்டெடுத்த தங்கம், காஞ்சி கற்கண்டு, திருக்குவளை தந்த  தேவர்மகன் வழி பகுத்தறிவைத் தேவைக்கதிகமாய்த் தன் தேகங்களில் தேக்கிக் கொண்டவர்.

    செம்மண் பூமியில் ( சிவகங்கை, பாசக்காரமண்) கவிதைச் சிம்மாசனம் அமைத்து சமூகத்தைச் சிக்கெடுத்தவர். தான் இறக்கும் கடைசிப் பொழுதில் கூட படைத்தவனைப் பகராமல், பகுத்தறிவாளனைப் ( பெரியார் விருது) பக்கத்தில் வைத்திருந்தவர். பாட்டாளி படும் பாடுகளை வழி நோக வெந்து பொதுவுடைமை ஏற்று புயலாய் புழுதி கிளப்பியவர். குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியன், செவியை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரான், தலையை வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தன் இம்மூன்றாட்களையும் ஒருவராக்கி கவிதைச் சாட்டை சுழற்றியவர்.
  • இந்த நூல் மீரா கவிதைகள், முனைவர் யா. சாம்ராஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மீரா கவிதைகள், முனைவர் யா. சாம்ராஜ், Dr. Ya. Samraj , Kavithaigal, கவிதைகள் , Dr. Ya. Samraj Kavithaigal,முனைவர் யா. சாம்ராஜ் கவிதைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Dr. Ya. Samraj books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் யா. சாம்ராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீரா கட்டுரைகள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

இன்னொரு போர்வாள்

வேனல்

குடும்ப விளக்கு (முழுவதும்) - Kudumba Vilakku

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

காதல் தேவதை - Kaathal Devathai

காயசண்டிகை (பட்சியன் சரிதம்)

தமிழ்தேன் துளிகள் தம்பிக்கு

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில் - Thirukural Puthukavithai Vadivil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணாவின் தம்பி

துங்கபத்திரை (வரலாற்றுப் புதினம்)

எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

மீரா கட்டுரைகள்

தமிழாய்வுப் பதிவுகள் - Tamilaaivu Pathivugal

பெரியார் ஒரு சகாப்தம்

வஞ்சிமாநகரம்

காய்கறிகள் பண்பும், பயனும்

குலசேகர ராஜா

ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91