தன்னை அறியும் தியானம்

தன்னை அறியும் தியானம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: என். தம்மண்ண செட்டியார் (N.Thammanna Chettiyar)
பதிப்பகம்: பரணி பப்ளிகேஷன்ஸ் (Bharani Publications)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திசா புத்தி பலன்கள் ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கௌதம புத்தர் தன்னை நாடி வந்த பலரின் கேள்விகளுக்கு பதில் தராமல் மௌனமாக இருந்தார்.

    இன்னும் சொல்லப்போனால் புதிதாக வரும் பலருக்கு தியானம் ஏதும் கற்று கொடுக்காமல், சில காலம் வரை மயானத்தில் பிணங்கள் எரிவதை மட்டும் பார்த்து வருமாறு சொன்னாராம்.

    ஒருநாள் நிச்சயமாக நாம் இறந்துவிடுவோம் என்பதை ஆழமாக நாம் பார்த்தால், ஆன்மிக ஞானம் என்பது வெகு தொலைவில் இல்லை என்ற காரணத்திற்காக, மயானத்தில் பிணங்களை எரிவதை, கௌதம புத்தர் புதிதாக வந்த சீடர்களைப் பார்த்து வரச் சொன்னார்.

    இன்றைய தேதி வரை கௌதம புத்தர் தலைசிறந்த ஒரு ஆன்மிக குருவாக பார்க்கப்படுகிறார்.

    ஏனென்றால் கௌதம புத்தர் வாழ்ந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையில் தன் சீடர்கள் பலரை ஞானமடைந்த மனிதர்களாக உருவாக்கினார்.

    கௌதமபுத்தர் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல தரப்பட்ட ஞானோதயம் அடைந்தவர்கள், தாங்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணரும் விதமாக ஆன்மிக பயிற்சிகளை செய்ய தான் பெரிதும் பரிந்துரைத்தார்கள்.

    எதை தியானம் செய்து தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை எல்லாம் கேள்வி பதில் மூலமாக தெரிந்து கொள்வது என்பது நமக்கு ஆன்மிக முன்னேற்றத்தை தராது என்பது குறிப்பிடத்தக்கது.

    நான் தியானம் கற்றுக்கொண்ட இடத்தில் கூறுவார்கள், ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்றால் ஆன்மிகம் தொடர்பான தகவல்களை படித்து அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்பார்கள்.

  • இந்த நூல் தன்னை அறியும் தியானம், என். தம்மண்ண செட்டியார் அவர்களால் எழுதி பரணி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தன்னை அறியும் தியானம், என். தம்மண்ண செட்டியார், N.Thammanna Chettiyar, Yoga, யோகா , N.Thammanna Chettiyar Yoga,என். தம்மண்ண செட்டியார் யோகா,பரணி பப்ளிகேஷன்ஸ், Bharani Publications, buy N.Thammanna Chettiyar books, buy Bharani Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (என். தம்மண்ண செட்டியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோய் தீர்க்கும் வண்ண மருத்துவம்

ஆத்ம சக்தியைத் தனக்குத் தானே பயன் படுத்திக் கொள்வது எப்படி (Will Power) - Aathma Sakthi (Will Power)

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் - Sagala Kaaria Siddhiyalikkum Tamizh Vedha Mandhirangal

யோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal

எளிய எலுமிச்சை சிகிச்சை

எண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள்

அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்

சுப்ரமணியர் சர்வரோக நிவாரண மந்திரங்கள் - Subramaniyar Sarvaroga Nivaarana Manthirangal

அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும் - Arulum Porulum Tharum Vaasthu Saasthiramum Vilakkangalum

மன அமைதி தரும் தியானங்கள் - Mana Amaithi Tharum Dhyanangal

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


பிராணாயாமம் - Pranayamam

நெற்றிக்கண்

Perfect Yoga for Health

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

நலம் தரும் யோகா

குண்டலினி யோகா ரகசியம்

சிரிப்பு யோகா - Sirippu Yoga

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி - Manithanukkal Oru Maha Shakthi

யோகா பயில்வீர் பயன் பெறுவீர் - Yoga

Yoga For Backache

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெம் கற்கள்

தமிழர் கண்ட மருத்துவம் - Tamilar Kanda Maruthuvam

நீங்களும் அதிசயங்களை நிகழ்த்தலாம் - Neengalum Athisayangalai Nigalthalaam

நோய் தீர்க்கும் வண்ண மருத்துவம்

சுப்ரமணியர் சர்வரோக நிவாரண மந்திரங்கள் - Subramaniyar Sarvaroga Nivaarana Manthirangal

பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் - Panja Boothangalai Vasamaakkalaam

எண்ணங்களை நிறைவேற்றும் சின்னங்கள்

சித்தர்களின் எளிய தியான முறைகள் - Sithargalin Eliya Dhyana Muraigal

Tantra Yoga Meditations

தாந்திரீக சின்னங்கள் - Thaanthreega Sinnangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91