அன்னை தெரசா - Annai Therasa

Annai Therasa - அன்னை தெரசா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762259
Pages : 78
பதிப்பு : 9
Published Year : 2009
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சேவை, தொண்டு, தியாகம், சரித்திரம், அர்ப்பணிப்பு
நினைத்தால் நிம்மதி ஆயிரம் ஜன்னல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த நாடு என்று சுயநலத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் மனது. ஆனால், இளம் வயதிலேயே தன் தாயை விட்டு, தன் தேசத்தை விட்டு வேறொரு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வேதனையிலிருக்கும் நோயாளிகளுக்கும் ‘பணி செய்து கிடப்பதே என் கடன்’ என, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா. அப்படி இந்த உலகத்தில் அனைவருக்கும் தாயான தெரசாவின் வாழ்க்கை பற்றி சொல்கிறது இந்த நூல். அவரது சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி உருக வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் அன்னை தெரசா தொடராக வரும்போதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தனையோ நூல்கள் வெளிவரலாம். சில நூல்களைப் படித்து ரசித்துவிட்டுப் போகலாம். சில புத்தகங்களைப் படிக்கலாம்; அவற்றைக் கடைப்பிடிக்க முடியாது. ஆனால், இந்தப் புத்தகம் படிக்க மட்டுமல்ல; நம்மால் முடிந்த அளவு பிறரிடம் அன்பு காட்டவும், உதவவும், கருணை கொள்ளச் செய்யவும் தூண்டுகிறது என்பது உண்மை. ஆம்... அன்பால் உலகை ஆளலாம்!

  • This book Annai Therasa is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அன்னை தெரசா, அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Annai Therasa, அன்னை தெரசா, அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Annai Therasa tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெரியார் - Periyaar

நாயகன் சே குவேரா

நாயகன் கார்ல் மார்க்ஸ்

உலக சினிமா வரலாறு (பாகம் 2)

நாயகன் நெல்சன் மண்டேலா

உலக சினிமா வரலாறு (பாகம் 1) (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்

முடிவற்ற கலைஞன் மார்லன் பிராண்டோ

நாயகன் அம்பேத்கர்

நாயகன் சார்லி சாப்ளின்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கணக்கும் வழக்கும்

காரல் மார்க்ஸ் - Karl Marx

நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்

பால கங்காதர திலகர் - Varalatrai Mattriya Ezhutchi Uraigai

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

காந்தி அண்ணல் - Gandhi Annal

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

Jagdish Chandra Bose - Jagadish Chandra Bose

நான் நடிகன் ஆன கதை சார்லி சாப்ளின்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

மேலே உயரே உச்சியிலே

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

இந்தி ஏகாதிபத்தியம்

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91