ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

Aayiram jannal - ஆயிரம் ஜன்னல்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சத்குரு ஜக்கி வாசுதேவ் (sathguru jakki vasudev)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762266
Pages : 256
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வழிகாட்டி, முயற்சி, திட்டம், உழைப்பு, சாதனை
அன்னை தெரசா முயற்சி திருவினையாக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து, உயிர்களின் உன்னதத்தை மனித உணர்வுகளுக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ். ‘சோதனை’ என்ற வார்த்தையின் கொம்பை உடைத்துப் பாருங்கள்... ‘சாதனை’ பிறந்திடும். வாழ்க்கையின் பலவித வேதனைச் சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனித உயிர்களுக்கு, தன் சொந்த அனுபவத்தின் மூலம் தகுந்த ஆறுதல் அளித்து நல்வழி காட்டியிருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். மேலும், தன் வாழ்வில் நடைபெற்ற ருசிகரமான சம்பவங்களையும், உலக உயிர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார். மக்களை அன்பின் பாதையில் வழிநடத்திச் செல்லும் ரகசியத்தை தெளிவுபடக் கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. சத்குருவின் அனுபவங்கள், ‘ஆயிரம் ஜன்னல்’ என்ற தலைப்பில், எழுத்தாளர்கள் ‘சுபா’வின் எழுத்தோவியங்களாக ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் தொடராக மலர்ந்து, பலரின் வாழ்க்கை வாசலைத் திறந்து வைத்திருக்கிறது. அமைதியின் உருவமாகவும், ஆற்றலின் அருவமாகவும் திகழும் சத்குருவின் பாதையில்...தன்னையே தனக்குள் தேடுபவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமைவது நிச்சயம்.

  • This book Aayiram jannal is written by sathguru jakki vasudev and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆயிரம் ஜன்னல், சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aayiram jannal, ஆயிரம் ஜன்னல், சத்குரு ஜக்கி வாசுதேவ், sathguru jakki vasudev, Suya Munnetram, சுய முன்னேற்றம் , sathguru jakki vasudev Suya Munnetram,சத்குரு ஜக்கி வாசுதேவ் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy sathguru jakki vasudev books, buy Vikatan Prasuram books online, buy Aayiram jannal tamil book.

ஆசிரியரின் (சத்குரு ஜக்கி வாசுதேவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


இருள் விலகும் ஒளி பிறக்கும்

ஆனந்தமாய் வாழுங்கள்

ஒரே ஒரு விஷயம்

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 1 - Confidence Corner - Part 1

ஒரு துளசி ஒரு மயிலிறகு

ஜெயிக்கும் கலை - Jeyikkum Kalai

எல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil

இன்று வெற்றி நாள் - Indru Vetri Naal

முயற்சியே மூலதனம்

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாணு ஜோக்ஸ் - Dhanu Jokes

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

இன்டர்நெட் A to Z - Internet A To Z

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91