பயணம் ஒன்று போதாது - Payanam Onru Pothaathu

Payanam Onru Pothaathu - பயணம் ஒன்று போதாது

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தீபன் (Deepan )
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN :
Pages : 359
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும் வெள்ளையானை (கெட்டி அட்டை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்னைச் சுத்தி எப்பவுமே மூணு விதமான மனிதர்களைப் பாக்கறேன். தன் கனவை நோக்கி உழைப்பு. இன்னொருவருடைய கனவுக்காக உழைப்பு. கனவும் வேண்டாம் உழைக்கவும் வேண்டாம். நான் இந்த மூணு மனநிலைக்கும் தாவிகிட்டே இருந்தேன். என் பயணமும் இந்தப் புத்தகமும் என்னை நான் தேட எடுத்த முயற்சி. இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிக்கும் போது சமகாலத்தில் இருக்கற என்னைத் தெரிஞ்சுப்பீங்க, உங்களையும் கூட. ஸ்கூல், காலேஜ், வேலை, கல்யாணம், குழந்தை, வீடு, குழந்தையோட படிப்பு, அவங்க கல்யாணம், ரிடையர்மெண்ட், நோய் சாவு. இதுவும், இதுக்காக சிலதும், இதுக்கு நடுவுல சிலதும் மட்டும்தான் வாழ்க்கைன்னு சொல்லிட்டே இருந்தா...வேற எதுவும் இல்லையான்னு, வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்து வெளியே வந்து, புல்லட்ல இந்தியா முழுவதும் பதினோரு மாசம் 22,000 கி.மீ. சுத்தினேன். ஏன் இந்த பயணம்? பயணம்? பயணத்துக்கு அப்புறம்!

  • This book Payanam Onru Pothaathu is written by Deepan and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் பயணம் ஒன்று போதாது, தீபன் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Payanam Onru Pothaathu, பயணம் ஒன்று போதாது, தீபன், Deepan , Payanak Katturai, பயணக் கட்டுரை , Deepan Payanak Katturai,தீபன் பயணக் கட்டுரை,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Deepan books, buy Vamsi Pathippagam books online, buy Payanam Onru Pothaathu tamil book.

ஆசிரியரின் (தீபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயணம் ஒண்ணு போதாது

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


உதய சூரியன்

Seychelles Nattil Oru Tamilarin Arai Nootrandu Anubavangal - சிஷெல்ஸ் நாட்டில் ஒரு தமிழரின் அரை நூற்றாண்டு அனுபவங்கள்

மொரீசியசு நாடும் சைவத் தமிழ் மாநாடும்

சொல்வழிப் பயணம்

அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்

நிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை)

கிரீஸ் வாழ்ந்த வரலாறு முதல் பாகம்

தென்கிழக்கு ஆசியா (பாகம் 4) வியட்நாம்

கண்டேன் கனடா

கருங்கடலும் கலைக்கடலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிச்சுப்புறா - Sichupura

பங்குகறியும் பின்னிரவுகளும்

இசைக்காத இசைக் குறிப்பு - Isaikaatha Isai Kurippu

அஷ்வகோஷ் (ஆவணப்படம்)

பொம்மராயன்

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

வேர்களற்று - Verkalatru

ரத்தத்தின் விலை

தீப்பெட்டி மனசு

இவன்தான் பாலா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91