ஒற்றை வைக்கோல் புரட்சி

ஒற்றை வைக்கோல் புரட்சி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
ISBN :
Pages : 180
பதிப்பு : 2
Published Year : 2020
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிலைத்த பொருளாதாரம் மண்ணின் மரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால், இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது” என்கிறார் அன்றைய பிரதமர். மறுநாள், கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது,”ஆமாம். இது நான் செய்த தவறால் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதிகார பலத்தால் ஏதாவது நன்மை சாத்தியப்படும் என நினைத்து அங்குசென்று உணவருந்தியது என் தவறுதான். அன்பால்தான் அனைத்தும் சாத்தியப்படும். இதைப் புரிய வைப்பதற்காகவே இந்தச் சிறு வாதையை இயற்கை எனக்குத் தந்திருக்கிறது. நான் மருந்து எடுத்துகொள்ளப் போவதில்லை” எனச்சொல்லி உண்ணா நோன்பிருக்கிறார் ஃபுகோகா. சமகாலத்தில் சர்வதேச அரசமைப்புகள் பலவீனமடைந்து, அதன் அதிகாரக் கொள்கைகள் பிடிப்பிழந்து வீழ்ந்திருப்பது, ‘இயற்கைக்குத் திரும்புதல்’ எனும் அவரின் அனுபவ வாழ்முறை, உலகம் முழுமைக்குமான தீர்வாக இருப்பதை அறியமுடிகிறது. இளைய தலைமுறை கருத்தாக்கங்கள் இந்த அடிமண்ணிலிருந்தே முளைக்கத் துவங்கியிருக்கிறது.


    ஃபுகோகா, இவ்வேளாண்முறைக்குள் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள தனது நிலத்திற்கு வந்துசேர்ந்த நாளின் முதற்விடியலை மனதிலேந்தி, இயற்கையின் மாறாத தத்துவத்தில் வேர்விட்டு நிற்கும் இந்நூலை அனைவரிடத்தும் கொண்டுசேர்ப்போம். மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது.

  • இந்த நூல் ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுகோகா அவர்களால் எழுதி இயல்வாகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு ஃபுகோகா, Masanobu Fukuoka, Vivasayam, விவசாயம் , Masanobu Fukuoka Vivasayam,மசானபு ஃபுகோகா விவசாயம்,இயல்வாகை பதிப்பகம், Iyalvagai Pathippagam, buy Masanobu Fukuoka books, buy Iyalvagai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மசானபு ஃபுகோகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

இயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் சொன்ன இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்

மண் மக்கள் மகசூல்

தென்னை வளர்ப்பு

ஆடுகள் வளர்ப்பு

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்

பூமிக்கான பிரார்த்தனை

மண்ணின் மரங்கள்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 6

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 7

தங்க அருவி ரகசியம் (சிறார் கதைகள்)

தாய் மண்ணே வணக்கம்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 4

நானும் என் கணவரும் (சிறார் படக் கதை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91