ஆஹா, யோகா! - Aaha. Yoga

Aaha. Yoga - ஆஹா, யோகா!

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: கணபதி ராமகிருஷ்ணன் (Ganapathi Ramakrishnan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184936025
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.220 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி
வெண்புள்ளிகள் இதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித வாழ்க்கை சவால்கள் நிரம்பியது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லட்சியங்களும் கொள்கைகளும் இருந்தாலும், வாழ்க்கை தங்கள் முன் வைக்கும் சவால்களைச் சமாளித்து மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே எல்லோரின் உள்ளார்ந்த விருப்பமாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் இன்பத்தை அதன் கடைசி துளிவரை அனுபவிப்பதற்கான வழியைக் காட்டக்கூடியது யோகக் கலை மட்டுமே என்கிறது இந்தப் புத்தகம். மேலும், ஆத்மாவை அடைவதற்கான பயணத்தில், ஆசனங்கள் எவ்வாறு உடலைத் தயார்படுத்துகின்றன? பிராணாயாமா எவ்வாறு நம்முள் உள்ள மாசுகளைக் களைந்து சக்தியை உற்பத்தி செய்கிறது? காமம், பேராசை, கர்வம் போன்ற பலவீனங்களை வெற்றிகொள்ள யோகா எப்படி கை கொடுக்கிறது? உடல், மனம், ஆத்மா அனைத்தும் ஒன்று கூடும் சமாதி நிலையை அடைவது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக, விஞ்ஞானப்பூர்வமாக விடை தருகிறது இந்தப் புத்தகம். யோகக்கலை என்கிற அற்புதமான மலரின் ஒவ்வொரு இதழையும் அழகாக விரித்துக்காட்டுகிற இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன், இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வமும் துடிப்பும் உங்கள் மனத்தில் கண்டிப்பாக ஏற்படும்.

  • This book Aaha. Yoga is written by Ganapathi Ramakrishnan and published by Nalam Pathippagam.
    இந்த நூல் ஆஹா, யோகா!, கணபதி ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaha. Yoga, ஆஹா, யோகா!, கணபதி ராமகிருஷ்ணன், Ganapathi Ramakrishnan, Yoga, யோகா , Ganapathi Ramakrishnan Yoga,கணபதி ராமகிருஷ்ணன் யோகா,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Ganapathi Ramakrishnan books, buy Nalam Pathippagam books online, buy Aaha. Yoga tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழ்வியல் நெறிமுறைகள் யோகமும் தியானமும் - Vaalviyal Nerimuraigal Yogamum Thiyanamum

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

யோகா பயில்வீர் பயன் பெறுவீர் - Yoga

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

திருமூலரின் அஷ்டாங்க யோகம்

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

நோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal

பிராணாயாமம் - pranayanamam

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu Vidupadvathu Eppadi?

ஆசிரியரின் (கணபதி ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

தெய்வம் நீயென்றுணர்! - Deivam Neeyendrunar!

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


Yogabhyasa

மனச்சோர்வு நீக்கும் நடைப்பயிற்சி

பிணிகளை அகற்றும் எளிய யோகாசனங்கள்

நலம் தரும் யோகா

Meditation For Your Life

யோகா ஒரு இனிய அனுபவம் - Yoga Oru Iniya Anubhavam

நெற்றிக்கண்

நலம் பெற வாழ்வோம்

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் நீங்க

சாந்தியோகம் - Shanthi Yogam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli

மகளிர் மட்டும் - Magalir Mattum

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi?

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

கவலைப்படாதே சகோதரா! - புற்றுநோயின் மறுபக்கம் - Kavalaippadathae Sagothara!

ஹார்ட் அட்டாக் - பயம் முதல் பைபாஸ் வரை - Heart Attack: Bayam Mudhal Bypass Varai

யோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91