இதோ அருகே யோகா

இதோ அருகே யோகா

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: ஏயெம் (Yeyam)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789387369122
Pages : 96
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உள்ளங்கையில் உடல் நலம் குழந்தையின்மை யார் குற்றம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் உள்ள ஒவ்வொரு யோகப்பயிற்சியும் தேவை அறிந்து, திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டவை. இதன் அருமையை, தனித்துவத்தை ஈடுபாட்டோடு பயிற்சி செய்பவர்கள் உணர்வார்கள். இப்படியான அணுகுமுறை கிருஷ்ணமாச்சாரியார் யோக மரபின் பெரும் சிறப்புகளில் ஒன்று. பல யோகா ஆசனங்கள் பற்றியும் அவை எப்படியெல்லாம் பயன் தருகின்றன என்பதையும் அறிய முடியும்; உற்சாகம் பெற முடியும்; உடலின் அருமையை தெரிந்து கொள்ள முடியும். தங்களின் உடல்- மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒவ்வொருவருக்கும் இந்த நூல் மிகவும் பிடித்தமான இருக்கும். நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள் இந்த நூலுக்கு பெரும் பங்களிப்பாய் இருக்கும். எளிதாக செய்யவும் - நிறைவாகப்பலன்கள் பெறவும் அவை உங்களுக்காக காத்திருக்கின்றன. பயிற்சிகள்: ஃபெண்களுக்கு ஃமாணவர்களுக்கு ஃஉடல் - மன அமைதிக்கு ஃஉடல் வளைவுக்கு ஃகால்களுக்கு ஃகைகளை வலுவாக்குவதற்கு...என்று உள்ளன. ------- ஏயெம்: யோகாவை முறையாகப்படித்து, பல யோகா நிபுணர்களின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று, கல்வி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் யோக வகுப்புகள் நடத்தி - மாற்றங்களை ஏற்படுத்தி வருவதோடு, யோகா ஆசிரியர் உருவாக்கத்திலும் பங்கேற்று வருகிறார். பல பத்திரிகைகளிலும் பிபிசி உலகசேவையிலும் வேலை பார்த்துள்ள இவர், பல நூல்களின் ஆசிரியர். தற்போது முழு நேர யோகா ஆசிரியராக, 'யோகசக்தி' மையத்தை நடத்திவருகிறார். இது, இவரது நான்காவது யோகா நூல்.

  • இந்த நூல் இதோ அருகே யோகா, ஏயெம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதோ அருகே யோகா, ஏயெம், Yeyam, Yoga, யோகா , Yeyam Yoga,ஏயெம் யோகா,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Yeyam books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏயெம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகடாலு

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


வலிவும் வனப்பும் - Valivum Vanappum

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூல நோய் நீங்க

தியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்) - Dhiyanam

சித்தர்களின் தியானம், யோகம், ஞானம் - Siddhargalin Dhiyanam, Yogam, Gnanam

என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal

யோகா ஒரு இனிய அனுபவம் - Yoga Oru Iniya Anubhavam

நோய் நீக்கும் தியான முத்திரைகள்

ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம் நீக்கும் யோகாசனங்கள்

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி - Manithanukkal Oru Maha Shakthi

சித்தர்களின் ஞானவழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாறு படைத்த வரலாறு - Varalaaru Padaitha Varalaaru

சென்னையின் கதை - Chennaiin Kathai

15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

டிசம்பர் சீசன் (தர்மா யுத்தம் அதிகாரம் இரண்டு)

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

எங்குமிருப்பவர்

சூப்பர் ஹீரோஸ்

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91