கோகிலாம்பாள் கடிதங்கள்

கோகிலாம்பாள் கடிதங்கள்

வகை: கடிதங்கள் (Kadithangal)
எழுத்தாளர்: மறைமலையடிகள் (Maraimalaiyadigal )
பதிப்பகம்: தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)
ISBN :
Pages : 328
பதிப்பு : 2
Published Year :
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குமுதவல்லி நாகநாட்டரசி மறைமலையடிகள் கடிதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார்.
    பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம். தனித் தமிழில் கொண்ட பற்றுக் காரணமாக, பின்னர் தனது பெயரை "மறைமலையடிகள்" என்று மாற்றிக் கொண்டார்.
    அடிகளாரின் பள்ளிக் கல்வி ஒன்பதாம் வகுப்புடன் முடிவடைந்தது. எனினும் தனது 21-ம் வயதுக்குள், பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
    இதற்கிடையே அடிகளாருக்கு அவருடைய 17-வது வயதில் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் சவுந்தரவல்லி, திருமணத்தின்போது அவருக்கு வயது 13.
    1898 மார்ச் மாதத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக அடிகளார் பதவி ஏற்றார். 13 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்த பலர், பிற்காலத்தில் தமிழறிஞர்களாகவும், தலைவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் புகழ் பெற்றார்கள்.

  • இந்த நூல் கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலையடிகள் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலையடிகள், Maraimalaiyadigal , Kadithangal, கடிதங்கள் , Maraimalaiyadigal Kadithangal,மறைமலையடிகள் கடிதங்கள்,தமிழ்மண் பதிப்பகம், Tamilmann Pathippagam, buy Maraimalaiyadigal books, buy Tamilmann Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மறைமலையடிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேளாளர் நாகரிகம்

மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல் - Maraimalai Adigalin Yoga Nithirai Enum Mesmerisa Hypnotisa Payirchi Nool

வேதாந்த மதவிசாரம்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பாகம் 2

சிவஞான போத ஆராய்ச்சி

சாகுந்தல நாடகம்

Ocean of Wisdom bi Monthly

மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்

பிள்ளைத் தமிழ் - பாகம் 1 அரு. சோமசுந்தரன்

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

மற்ற கடிதங்கள் வகை புத்தகங்கள் :


தமிழ்நாட்டில் காந்தி - Tamizhnaatil Gandhi

அம்பேத்கர் கடிதங்கள் - Ambedkar Katithangal

இளைஞன் கனவு (நேதாஜியின் சிறைக் கடிதங்கள் - Ilaignan Kanavu ( Nethajiyin Sirai Kadithangal)

வள்ளலார் கடிதங்கள்

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

ஆன்மச் சித்திரம் (கலீல் ஜிப்ரானின் கடிதங்கள்)

சேகுவேராவின் கடிதங்கள்

இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்)

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annavin Kadithangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெடரல் இந்தியா - Federal India

இன்பத்துள் இன்பம்

சிலப்பதிகாரக் காட்சிகள்

தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 2 - Thamizhaga samooga panpaattu varalaru 2 - Ko. Thangavelu

Letters of Maraimalaiyadigal

ஓவியக் கலைஞர் இரவிவர்மா

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் - Ilakkiya aaraaichiyum kalvettukkalum

பூவா முல்லை

நீதிநூல்கள், மாணிக்கக் குறள்

செந்தமிழ்க் காஞ்சி - Senthamizh kaanji

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91