தமிழியக்கம்

தமிழியக்கம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பாவேந்தர் பாரதிதாசன் (Paavendhar Bharathidasan)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 12
Published Year : 2021
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாண்டியன் பரிசு பொன்விலங்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் மதுரைக்கு வரும்பொழுதெல்லாம் மதுரை நகர்மன்றச் சாலையில் இருந்த பாரதி புத்தக நிலையத்தில் அமர்ந்து தன் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம். அவர் மதுரைக்கு வந்த ஒருமுறை நகர்வுலாச் சென்றுவிட்டு பாரதி புத்தகநிலையத்திற்கு வந்தார். அக்கடையின் உரிமையாளர் சாமிநாதனிடம் தாளும் கோலும் வாங்கி, தமிழ் வளர்த்த மதுரைத் தெருக்களிலேயே தமிழ் இல்லையே எனச் சினந்து, தமிழியக்கம் என்னும் 120 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்த இந்நூலை இயற்றினார். இந்நூலின் முதற்பதிப்பு புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தில் அமைந்திருந்த செந்தமிழ் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் பாவேந்தரால் ஒரே இரவில் எழுதப்பட்டதாகும். தமிழின் தாழ்ச்சி பற்றியும் எப்படிக் கையாளுவது என்பது பற்றியும் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நூலில் கவிதைகளால் விளக்கியுள்ளார்.

  • இந்த நூல் தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன், Paavendhar Bharathidasan, Ilakiyam, இலக்கியம் , Paavendhar Bharathidasan Ilakiyam,பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியம்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Paavendhar Bharathidasan books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பாவேந்தர் பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்களின் சமத்துவம்

பாவேந்தரின் தமிழச்சியின் கத்தி - Pavendarin Tamizhachien Kaththi

இசையமுது

பாவேந்தரின் படித்த பெண்கள் - Paavendharin Paditha pengal

பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத - Pavendharin Thavarindri Tamil Elutha

பாவேந்தரின் முல்லைக் காடு - Paavendharin Mullaik Kaadu

எதிர்பாராத முத்தம் - Ethirparatha Mutham

பாவேந்தரின் நல்ல தீர்ப்பு - Paavendharin Nalla Theerpu

பாவேந்தரின் சேரதாண்டவம் - Paavendharin Cherathandavam

இரணியன் அல்லது இணையற்ற வீரன் - Iraniyan Allathu Inaiyattra Veeran

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது

தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் - Tholkaappiya Paadaverupaadugal

உமறுப் புலவரின் சீறாப் புராணம்.1

இசுலாமிய இலக்கியங்களில் உவமைச் சிறப்புகள் - Islamiya ilakkiyangalil vuvamai sirappugal

தமிழ் இலக்கிய வரலாறு ஒரு புது பார்வை

வள்ளுவரும் குறளும் - Valluvarum kuralum

அனைவரும் அறிய வேண்டிய அரிய இலக்கணங்கள்

தகடூர் யாத்திரை

சட்டைமுனி ஞானம் கொங்கணவர் வாலைக்கும்மி - Sattaimuni Gnanam Konganavar Vaalaikkummi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர் கைகண்ட மருந்து - Sithar Kaikanda Marunthu

பிறந்த மண்

இலக்கிய கலை

வ.உ.சி. சுயசரிதை - Va.Oo.C.Suyasarithai

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

சரீர தத்துவம் சாகாக்கலை

இலக்கணச் சிந்தனைகள்

சுக்கிர நீதி

நகராத நிழல் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

தமிழர் பண்பாடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91