ஜீவா வெளிச்சத்தின் விலாசம்

ஜீவா வெளிச்சத்தின் விலாசம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: புதுவை ரா. ரஜனி (Puthuvai R. Rajini)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9789388973922
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
கரையான்கள் அரிக்கும் புத்தகம் (இந்துத்துவம் இந்தியாவை எங்கே கொண்டு செல்கிறது?) தமிழர் வீரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கபீர் சொல்கிறான்' என்று தன் பாடல்களில் அவ்வப்போது கூறிச் செல்வது கபீரின் தனிப்பட்ட ஒரு பாணியாகும். திருக்குறளைப் போல் இரண்டு வரிகளாலான 'தோஹா' என்ற இலக்கிய வடிவத்தைவிட அவரது நீளமான பாடல்களும் வெளிச்சத்தின் விலாசம் ஜீவா” அப்டிங்குற புத்தகத்தை கொஞ்சம் வருசத்துக்கு  முன்னாடி ஒரு புத்தகச் சந்தையில் வாங்கினேன் . ரெம்ப ஆர்வத்தோடோ , கம்யூனிச பற்று காரணமாகவோ வாங்கவில்லை . விலை ரெம்ப குறைவா இருந்துச்சு அதுனால மட்டும்தான் வாங்குனேன் . புத்தகத்தை வாசித்ததற்கு பிறகு மிகப்பெரும் மரியாதையும் , பிரியமும் ஜீவா அய்யாவின் மேல் ஏற்பட்டது . அதற்கு முன்பு வரை அய்யாவைப் பற்றி அவ்வளவாக தெரியாது . அன்றிலிருந்து என் ஆதர்ச நாயகர் ஜீவா அவர்கள் தான் . அதன் காரணமாகத்தான் சுப்பு என்ற என் இயற் பெயருடன் ஜீவனை இணைத்துக்கொண்டு ஜீவன்சுப்பு என்கின்ற புனைப் பெயருடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.இன்று ஜீவா அய்யாவின் பிறந்தநாள் ...! தலைசிறந்த மனிதருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்  , வாழ்த்துக்களும்   ....

  • இந்த நூல் ஜீவா வெளிச்சத்தின் விலாசம், புதுவை ரா. ரஜனி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜீவா வெளிச்சத்தின் விலாசம், புதுவை ரா. ரஜனி, Puthuvai R. Rajini, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Puthuvai R. Rajini Valkkai Varalaru,புதுவை ரா. ரஜனி வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Puthuvai R. Rajini books, buy New century book house books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கவிதையின் கையசைப்பு

சொல்லாததும் உண்மை - பிரகாஷ் ராஜ் - What is not said is true - Prakashraj

மெக்ஸிக்கோ

கருப்புப் புத்தகம்

பெண்ணுக்கு ஒரு நீதி (மகளிர் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள்)

சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

மூவாயிரம் தையல்கள்

புண்ணியம் தேடுவோமே..! பாகம்-II

மலையடிவாரத்தில் பிறந்தவள்

இன்னா நாற்பது இனியவை நாற்பது

ஆசிரியரின் (புதுவை ரா. ரஜனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கைவினை மிசே

பேட்டையான்சத்திரம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாயகன் நெல்சன் மண்டேலா

ஒரு துணை வேந்தரின் கதை (பாகம் - 2)

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு

காமராஜர் ஒரு தத்துவம்

Vivekanandha - Uthrayanam

தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

Salim Ali

பின்னகர்ந்த காலம்

நேருஜி என் அரசியல் ஆசான்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாபெரும் எதிர்வுகளின் யுகம் (1914-1991)

தொடரும் - Thodarum

தமிழால் மருத்துவக் கல்வி முடியும்

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

Bharathi as a poet - A Study of the Achievements of Bharathi As A Poet

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

குழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் - Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoam

வானமண்டலம்

யூதர்கள் சைவர்களான கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91