கம்ப்யூட்டர் A to Z - Computer A To Z

Computer A To Z - கம்ப்யூட்டர் A to Z

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761825
Pages : 200
பதிப்பு : 14
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கணிபொறி, மென்பொருள், நிறுவனம், தொழில்
மக்கள் நலன்... மருத்துவ அறிவு... சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அதன் பயன்பாடுகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் இழைத்துக் கொடுத்துள்ளார். பத்து விரல்களால் எழுதும் முறை என்பதுதான் கம்ப்யூட்டரில் எழுதும் முறை. குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்பதுபோல், இந்த நூலின் உதவியோடு கம்ப்யூட்டரின் நுட்பத்தை அரிச்சுவடியிலிருந்து எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லவும் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அலுவலகம் செல்வோர், பெண்கள், முதியோர்... இப்படி அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படும் விதத்தில், மல்டி மீடியா புத்தகம் போல படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பம்சம். கற்றுக்கொள்ளுங்கள்... நீங்கள்தான் சூப்பர் கம்ப்யூட்டர்!

  • This book Computer A To Z is written by K.Bhuvaneshwari and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கம்ப்யூட்டர் A to Z, கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Computer A To Z, கம்ப்யூட்டர் A to Z, கே. புவனேஸ்வரி, K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , K.Bhuvaneshwari Computer,கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy Computer A To Z tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கல்வியில் கணினி

இன்டர்நெட் A to Z - Internet A To Z

ஆசிரியரின் (கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

தமிழில் கோரல் டிரா 10

எம் எஸ் வேர்ட் 2000

இன்டர்நெட் A to Z - Internet A To Z

நீங்களாகவே எம்.எஸ். வேர்ட் கற்றுக் கொள்வது எப்படி?

கம்ப்யூட்டர் ரிப்பேரிங் அன்ட் அசெம்ப்ளிங்

தமிழில் நீங்களே எம்.எஸ். எக்ஸெல் கற்றுக்கொள்ளுங்கள்

ஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

உலகை உலாவ உதவும் வெப் தளங்கள்

கணினி ஓர் அறிமுகம் (ஈசி பிசி)

விண்டோஸ் 2000; ஆசிரியர்

SQL ஸெர்வர் பயன்பாட்டுக்கு ஓர் கையேடு - SQL Server: Payanpaattuku Orr Kaiyedu

விரைவுமொழி விசுவல்பேசிக்

எளிய முறையில் C++ கற்கலாம்

எம்.எஸ். வேர்ட் டிப்ஸ்... டிப்ஸ்...

போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் தரும் மந்திரம்

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

குமாரபுரம் ஸ்டேஷன்

சிக்குன் குனியா - Chicken kuniya

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91